🎵

His Name is John

Album: His Name is John (From "Dhruva Natchathiram") Durasi: 3:51

What bro

His name is John

2,4,7 feel like he is an don

Mission is on mar ha ban

You better run now you are done

எனா இவன் கிட்டருக்கு gun

அவன் போறான் flightuh'ல

இப்போ பறந்து புட்டான் heightuh'ல

உன்ன போட போறான் காட்டுல

அவன் கைல இன்னு நீ மாட்டல

அவன் போறான் flightuh'ல

இப்போ பறந்து புட்டான் heightuh'ல

உன்ன போட போறான் காட்டுல

அவன் கைல இன்னு நீ மாட்டல

அம்ட பொறட ஜோபி காத்துல பறக்கும் காடி

நைட்டுல புடிப்போம் கூடி

Fight'க்கு ரெடி ஆ? வாடி

ஹே ஹே ஹேஹே

ஹே ஹே ஹேஹே

ஹேய் worth'ah உன்ன பாத்தா

கைமாத்தா கத்தி குத்திடுவான்

நீ கெத்தா கொஞ்சம் பாத்தா

உன்ன safe'ah இவன் உட்டுவான்

மல மல

ஹேய் worth'ah உன்ன பாத்தா

கைமாத்தா கத்தி குத்திடுவான்

நீ கெத்தா கொஞ்சம் பாத்தா

உன்ன safe'ah இவன் உட்டுவான்

சிக்கியம் ஸ்லோக்கிய சிக்காத முள்ளு

சண்டனு வந்தாக்கா ஒஞ்சிடும் பல்லு

அவன் கதைல கல்லு நீ ஓடாத நில்லு

அவன் மொரட்டு full'uh இவன் ரத்தின கல்லு

சிக்கியம் ஸ்லோக்கிய சிக்காத முள்ளு

சண்டனு வந்தாக்கா ஒஞ்சிடும் பல்லு

அவன் கதைல கல்லு நீ ஓடாத நில்லு

அவன் மொரட்டு full'uh இவன் ரத்தின கல்லு

ஹே ஹே ஷகல புகல

கல கல ஜிக்கு தும்மு

அமுக்கு போட்டு குமுக்கு

ஒண்ணு ரெண்டு

உப்பர் cutuh'ல பஞ்ச் லினாக்கு

சண்ட வீணா எதுக்கு

Center head'ல சா இறக்கு

Solve'ah போக கணக்கு

Silent'ah யென் ஆள் அனுப்பு

Bro

His name is John

2,4,7 feel like he is an don

Mission is on mar ha ban

You better run now you are done

எனா இவன் கிட்டருக்கு gun

இவன் புலி மேன்

அட்சா உனக்கு வலி

வலி வலி

மவனே மவனே மவனே

இவன் புலி புலி

மவனே வலி வலி

மவனே மவனே மவனே

மேல வலி டுர் வலி

ஹே ஹே சிக்கியம் ஸ்லோக்கிய சிக்காத முள்ளு

சண்ட னு வந்தாக்கா ஒஞ்சிடும் பல்லு

அவன் கதைல கல்லு நீ ஓடாத நில்லு

அவன் மொரட்டு full'uh