← Kembali
🎵

Thala Kodhum "Jai Bhim")

Album: Thala Kodhum (From "Jai Bhim") Durasi: 3:49

தல கோதும் இளங்காத்து சேதி கொண்டு வரும்

மரமாகும் வெதையெல்லாம் வாழ சொல்லி தரும்

கலங்காத-கலங்காத நீயும் நெஞ்சுக்குள்ள

இருளாத, விடியாத நாளும் இங்கு இல்ல

தல கோதும் இளங்காத்து சேதி கொண்டு வரும்

மரமாகும் வெதையெல்லாம் வாழ சொல்லி தரும்

கலங்காத-கலங்காத நீயும் நெஞ்சுக்குள்ள

இருளாத, விடியாத நாளும் இங்கு இல்ல

ரொம்ப பக்கம்தான்-பக்கம்தான்

நெழல் நிக்கிதே-நிக்கிதே

ரொம்ப பக்கம்தான்-பக்கம்தான் நெழல் நிக்கிதே-நிக்கிதே

உன்ன நம்பி நீ முன்ன போகையில பாத உண்டாகும்

நிக்காம முன்னேறு

கண்ணோரோ ஏன் கண்ணீரு?

நிக்காம முன்னேறு

அன்பால நீ கைசேரு, கைசேரு

நீல வண்ணக் கூர இல்லாத நிலம் இங்கு ஏது?

காலம் என்னும் தோழன் உன்னோடு தடைகள மீறு

மாறுமோ தானா நிலை எல்லாமே தன்னாலே

போராடு நீயே அறம் உண்டாகும் மண்மேலே

மீதி இருள் நீ கடந்தால்

காலை ஒளி வாசல் வரும்

தோளில் நம்மை ஏந்திகொள்ளும்

நமக்கான நாள் வரும்

தல கோதும் இளங்காத்து சேதி கொண்டு வரும்

மரமாகும் வெதையெல்லாம் வாழ சொல்லி தரும்

கலங்காத-கலங்காத நீயும் நெஞ்சுக்குள்ள

இருளாத, விடியாத நாளும் இங்கு இல்ல

ரொம்ப பக்கம்தான்-பக்கம்தான் நெழல் நிக்கிதே-நிக்கிதே

உன்ன நம்பி நீ முன்ன போகையில பாத உண்டாகும்

நிக்காம முன்னேறு

கண்ணோரோ ஏன் கண்ணீரு?

நிக்காம முன்னேறு

அன்பால நீ கைசேரு

நிக்காம முன்னேறு

கண்ணோரோ ஏன் கண்ணீரு?

நிக்காம முன்னேறு

அன்பால நீ கைசேரு