🎵

Aalaliloo

Album: Diya Durasi: 5:25
[00:44.61]ஆழலிலோ ஆழலிலோ
[00:48.53]நீ பாட மறந்திட கேட்டால் இவள்
[00:53.36]கண்ணே என முத்தே என
[00:56.95]நீ கொஞ்சாத உன் செல்ல துகள் இவள்
[01:02.25]ஆழலிலோ ஆழலிலோ
[01:05.50]நீ பாட மறந்திட கேட்டால் இவள்
[01:10.76]சொல்லாமலே சொல்லாமலே
[01:14.20]அம்மா என்றுதான் உன்னை அழைப்பவள்
[01:25.39]🎵
[02:11.89]நீ வீசிய புன்னகை
[02:15.56]பின்னால் வருதோ
[02:20.28]கேள்வி ஒன்றை நெஞ்சில் ஏந்தி
[02:24.17]உன்னை பார்க்குதோ
[02:28.82]காதல் அதை சொல்லவே
[02:32.82]உயிர் வேண்டாம் எனவே
[02:37.07]காத்திருந்தே பாத்திருந்தே
[02:42.06]காதலை சொல்லுதோ
[02:46.94]உன் கண்ணில் பட
[02:48.46]உன் கைகள் தொட
[02:50.61]முத்தங்கள் இட பார்கின்றதோ
[02:54.86]இங்கேது வழி
[02:57.28]இங்கேது மொழி
[02:59.56]இல்லாத வலி
[03:01.75]முள்ளாகுதோ
[03:04.13]மௌனம் ஒன்று சொல்லாகுதோ
[03:07.76]🎵
[03:43.54]உன் போல் அவள் ஆவதே
[03:47.20]உன்னை உணர
[03:51.88]போதவில்லை என்றுணர்ந்து
[03:56.14]உன் காற்றாகிறாள்
[04:01.19]நீ ஓய்வென சாய்கையில்
[04:05.13]உன் தூக்கம் அவளே
[04:08.58]உந்தன் கனவில் தன்னை தேடி
[04:13.51]பாதங்கள் தேய்கிறாள்
[04:18.26]வண்ணங்கள் இல்லா உன் சின்ன நிலா
[04:22.45]தன்னோட உலாவ வா என்றதோ
[04:27.16]தீ நின்ற அகல் உன் வாழ்வின் நகல்
[04:31.32]உன்னுள்ளேயே தானாய் விதைக்குதோ
[04:35.95]மீண்டும் உன்னை உதைக்கிதோ
[04:39.84]🎵