← Kembali
🎵

Agayam Theepiditha

Album: I Love Pradeep Kumar Durasi: 3:50
[00:08.47]ஆகாயம் தீ பிடிச்சா நிலா தூங்குமா
[00:12.36]நீ இல்லா நேரம் எல்லாம் நெஞ்சம் தாங்குமா
[00:21.77]ஆகாயம் தீ பிடிச்சா நிலா தூங்குமா
[00:28.83]நீ இல்லா நேரம் எல்லாம் நெஞ்சம் தாங்குமா
[00:32.95]சோள காட்டு பொம்மைக்கொரு சொந்தம் யாருமில்ல
[00:37.23]கைய விட்டு காதல் போன கையில் ரேக இல்ல
[00:45.22]கண்ணுக்குள்ள இப்போ கடல் கசிவத பாரு
[00:49.24]ஒன்னுக்குள்ள ஒன்னா வந்து சேரு
[00:53.21]கண்ணுக்குள்ள இப்போ கடல் கசிவத பாரு
[00:57.10]ஒன்னுக்குள்ள ஒன்னா வந்து சேரு
[01:09.09]🎵
[01:17.71]வாடகைக்கு காதல் வாங்கி வாழவில்ல யாரும்
[01:21.32]என்ன மட்டும் வாழ சொல்லாதே
[01:25.33]உடம்பு குள்ள உசிர விட்டு போக சொல்லு நீதான்
[01:29.40]உன்ன விட்டு போக சொல்லாதே
[01:33.28]காணுகின்ற காட்சி எல்லாம் உந்தன் பூ முகம்
[01:37.18]அது எந்தன் ஞாபகம்
[01:42.05]கண்ணுக்குள்ள இப்போ கடல் கசிவத பாரு
[01:45.60]ஒன்னுக்குள்ள ஒன்னா வந்து சேரு
[01:49.54]கண்ணுக்குள்ள இப்போ கடல் கசிவத பாரு
[01:53.74]ஒன்னுக்குள்ள ஒன்னா வந்து சேரு
[01:58.89]🎵
[02:05.37]காதலுக்கு கண்கள் இல்லை கால்கள் உண்டு தானே
[02:10.30]சொல்லாமலே ஓடி போனாலே
[02:13.88]வேடந்தாங்கல் பறவைக்கெல்லாம் வேறு வேறு நாடு
[02:18.30]உன்னுடையே கூடு நானடி
[02:22.20]அண்ணாந்து பார்க்கின்ற கொக்கு நானடி
[02:25.97]அந்த விண்மீன் நீயடி
[02:30.34]கண்ணுக்குள்ள இப்போ கடல் கசிவத பாரு
[02:34.60]ஒன்னுக்குள்ள ஒன்னா வந்து சேரு
[02:38.29]கண்ணுக்குள்ள இபோ கடல் கசிவத பாரு
[02:42.43]ஒன்னுக்குள்ள ஒன்னா வந்து சேரு
[02:47.11]ஆகாயம் தீ பிடிச்சா நிலா தூங்குமா
[02:52.67]நீ இல்லா நேரம் எல்லாம் நெஞ்சம் தாங்குமா
[02:57.20]ஆகாயம் தீ பிடிச்சா நிலா தூங்குமா
[03:00.98]நீ இல்லா நேரம் எல்லாம் நெஞ்சம் தாங்குமா
[03:04.99]சோள காட்டு பாெம்மைக்கொரு சொந்தம் யாருமில்ல
[03:09.54]கைய விட்டு காதல் போன கையில் ரேக இல்ல
[03:15.60]கண்ணுக்குள்ள இப்போ கடல் கசிவத பாரு
[03:21.11]ஒன்னுக்குள்ள ஒன்னா வந்து சேரு
[03:25.10]கண்ணுக்குள்ள இபோ கடல் கசிவத பாரு
[03:29.11]ஒன்னுக்குள்ள ஒன்னா வந்து சேரு
[03:33.32]🎵