🎵

Anbe Anbe

Album: Hesham Abdul Wahab Durasi: 3:35
[00:23.04]அதே அலை மறுபடி
[00:28.59]அதே நுரைகள் எந்தன் காலில் மோத
[00:34.16]அதே மழை மறுபடி
[00:40.29]அதே துளி என் விழியில் ஏன் விழுகிறதோ
[00:50.22]முடிந்ததாய் நீ சொன்ன கனவு ஏன் தொடர்கிறதோ
[01:01.28]சிறைக்குள்ளே என்னை நான் பூட்டி வைத்தே
[01:08.03]அன்பே அன்பே என்னை திறந்தாயடி
[01:19.08]உள்ளே உள்ளே நீயாய் நிறைந்தாயாடி
[01:30.15]வாசமா நீ சுவாசமா
[01:35.84]🎵
[02:01.73]அதே முகம் மறுபடி
[02:07.67]அதே சிரிப்பின் ஒளி மீண்டும் மீண்டும்
[02:13.07]அதே இதழ் மறுபடி
[02:18.65]அதே இதழ் என் இதழில் ஏன் படுகிறதோ
[02:29.16]கரைந்ததாய் நீ சொன்ன நினைவு ஏன் மலர்கிறதோ
[02:40.26]புலங்களில் நான் நான்கை பூட்டி வைத்தேன்
[02:46.75]அன்பே அன்பே என்னை திறந்தாயடி
[02:58.06]உள்ள உள்ளே நீயாய் நிறைந்தாயாடி
[03:09.52]வாசமா நீ சுவாசமா
[03:15.19]🎵