🎵
[00:21.95]உயிர் பாதி உனக்கே ஓ-ஓ
[00:27.83]உனில் பாதி எனக்கே ஓ-ஓ
[00:33.35]அன்பெனும் ஆயுதம் தானே
[00:38.24]ஒரு வீர நெஞ்சமே
[00:42.53]🎵
[00:44.60]நரை வந்தும் எனக்கே ஓ-ஓ
[00:50.67]துணை நீயே அருகே ஓ-ஓ-ஓ
[00:56.37]அன்பெனும் ஆயுதம் நானே
[01:00.71]ஒரு வீர நெஞ்சமே
[01:05.15]🎵
[01:07.88]புயல் காற்றில் பனி சேர்ந்தால்
[01:13.45]உயிர் தீயே உனை காக்க
[01:18.81]அன்பெனும் (அன்பெனும்)
[01:21.33]ஆயுதம் நானே
[01:24.01]என்றென்றும் வீரனே
[01:27.72]🎵
[01:54.97]எனக்கான முகமே ஓ-ஓ
[02:00.49]தினம் பார்க்க வரமே ஓ-ஓ-ஓ-ஓ
[02:06.39]அன்பெனும் ஆயுதம் தானே
[02:10.89]உந்தன் நெஞ்சமே
[02:15.30]🎵
[02:17.42]சுருக்கங்கள் நெருங்கும் ஓ-ஓ
[02:23.44]நீ வேண்டும் உடனே ஓ-ஓ-ஓ-ஓ
[02:29.38]அன்பெனும் ஆயுதம் தானே
[02:33.85]உந்தன் நெஞ்சமே
[02:38.03]🎵
[02:40.45]விரலோடு விரல் கோர்த்து
[02:46.20]மாரோடு அணைப்பாயே
[02:51.89]அன்பெனும் (அன்பெனும்)
[02:54.12]ஆயுதம் நீயே
[02:56.78]என்றென்றும் வீரனே
[02:58.65]🎵