🎵

Angnyaade

Album: Raja Rani (Original Motion Picture Soundtrack) Durasi: 3:38
[00:21.06]அங்யாடே அங்யாடே அங்யாடே
[00:25.74]எஹிஎஹி அங்யாடே
[00:28.61]அங்யாடே அங்யாடே அங்யாடே
[00:34.05]எஹிஎஹி அங்யாடே
[00:36.70]அசந்தாப்புல அள்ளிப்புட்டானே
[00:40.79]அடி மனதில் அண்டிப்புட்டானே
[00:44.76]மெளகாப் பூ போல என்னுள்ள
[00:48.79]அழகா பூ பூக்க விட்டானே
[00:53.45]வெக்கத்துல விக்க வெச்சானே
[00:55.08]வெப்பத்துல சிக்க வெச்சானே
[00:57.02]பசுப்புறேனே மழுப்புறேனே சொதப்புறேனே
[01:01.26]அலங்காரி அள்டிகிட்டேனே
[01:02.96]அலுங்காம அள்ளிப்புட்டானே
[01:04.91]அடிக்கிறேனே தினம் தினமும் நடிக்கிறேனே
[01:08.95]அங்யாடே அங்யாடே அங்யாடே
[01:14.15]எஹி எஹி அங்யாடே
[01:16.63]அங்யாடே அங்யாடே அங்யாடே
[01:22.08]எஹி எஹி அங்யாடே
[01:25.74]🎵
[01:48.85]அவக அட அவக உள்ள மனசில் நொழஞ்சு மருக
[01:52.70]கழுக இந்த கழுக அவன் கடிக்க நெனச்சு கருக
[01:56.62]என் நெனப்பில் குதிக்கிறானே
[01:58.34]என் மனசில் குளிக்கிறானே
[02:00.48]என்ன படுத்தி எடுத்து குழப்பி கெடுத்து படுத்துறானே
[02:04.66]எம் மனசு கன்னா பின்னா ஆசையினால
[02:08.73]அத்துக்கிட்டு ஓடுது பார் ஒங்கப்பன் தன்னால
[02:12.63]எம் மனசு கன்னா பின்னா ஆசையினால
[02:17.18]அத்துக்கிட்டு ஓடுது பார் ஒங்கப்பன் தன்னால
[02:21.05]நெனப்பு தான் பொழப்பையும் கெடுக்குது
[02:24.75]கெடுக்கட்டும் உன் நெனப்பு
[02:28.97]வர வர அடிக்கடி சிரிக்கிறேன் மனசுல ஓமனித்தேன்
[02:36.73]அசந்தாப்புல அள்ளிப்புட்டானே
[02:40.71]அடி மனதில் அண்டிப்புட்டானே
[02:44.82]நான் பாட்டுல சுத்தி வந்தேனே
[02:48.74]நகம் கடிக்க கத்து தந்தானே
[02:53.16]வெக்கத்துல விக்க வெச்சானே
[02:55.03]வெப்பத்துல சிக்க வெச்சானே
[02:56.93]பசுப்புறேனே மழுப்புறேனே சொதப்புறேனே
[03:01.13]அலங்காரி அள்டிகிட்டேனே
[03:03.01]அலுங்காம அள்ளிப்புட்டானே
[03:05.18]அடிக்கிறேனே தினம் தினமும் நடிக்கிறேனே
[03:09.42]அங்யாடே அங்யாடே அங்யாடே
[03:14.03]எஹிஎஹி அங்யாடே
[03:16.73]அங்யாடே அங்யாடே அங்யாடே
[03:22.09]எஹிஎஹி அங்யாடே
[03:33.15]🎵