🎵

Annul Maelae

Album: Vaaranam Aayiram (Original Motion Picture Soundtrack) Durasi: 5:23
[00:01.96]அணல் மேலே பனித்துளி, அலைபாயும் ஒரு கிளி
[00:09.65]மரம் தேடும் மழைத்துளி, இவைதானே இவள் இனி
[00:17.84]இமை இரண்டும் தனித்தனி, உறக்கங்கள் உறைபனி
[00:26.60]எதற்காக தடை இனி
[00:29.91]🎵
[00:34.76]அணல் மேலே பனித்துளி, அலைபாயும் ஒரு கிளி
[00:42.81]மரம் தேடும் மழைத்துளி, இவைதானே இவள் இனி
[00:51.17]இமை இரண்டும் தனித்தனி, உறக்கங்கள் உறைபனி
[00:59.73]எதற்காக தடை இனி
[01:05.55]🎵
[01:32.58]எந்தக்காற்றின் அலாவளில் மலர் இதழ்கள் விரிந்திடுமோ
[01:41.01]எந்த தேவ வினாடியில் மன அறைகள் திறந்திடுமோ
[01:49.04]ஒரு சிறுவலி இருந்ததுவே இதயத்திலே இதயத்திலே
[01:57.12]உனதிருவிழி தடவியதால் அமிழ்த்துவிட்டேன் மயக்கத்திலே
[02:05.51]உதிரட்டுமே உடலின் திரை
[02:09.66]அதுதான் இனி நிலாவின் கரை கரை
[02:14.06]அணல் மேலே பனித்துளி, அலைபாயும் ஒரு கிளி
[02:22.25]மரம் தேடும் மழைத்துளி, இவைதானே இவள் இனி
[02:30.51]இமை இரண்டும் தனித்தனி, உறக்கங்கள் உறைபனி
[02:38.77]எதற்காக தடை இனி
[02:42.69]🎵
[03:30.02]சந்தித்தோமே கனாக்களில் சிலமுறையா பலமுறையா
[03:38.49]அந்தி வானில் உலாவினோம் அது உனக்கு நினைவில்லையா
[03:47.13]இரு கரைகளை உடைத்திடவே பெருகிடுமா கடல் அலையே
[03:55.02]இரு இரு உயிர் தத்தளிக்கையில் வழி சொல்லுமா கலங்கரையே
[04:03.57]உனதலைகள் எனை அடிக்க
[04:07.79]கரை சேர்வதும் கனாவில் நிகழ்ந்திட
[04:11.90]அணல் மேலே பனித்துளி, அலைபாயும் ஒரு கிளி
[04:19.52]மரம் தேடும் மழைத்துளி, இவைதானே இவள் இனி
[04:28.32]இமை இரண்டும் தனித்தனி, உறக்கங்கள் உறைபனி
[04:36.52]எதற்காக தடை இனி
[04:43.30]🎵