← Kembali
🎵

Anthimaalai Neram (From "Monster")

Album: Anthimaalai Neram (From "Monster") Durasi: 3:57
[00:14.86]அந்திமாலை நேரம்
[00:18.33]ஆற்றங்கரை ஓரம்
[00:21.73]நிலா வந்ததே
[00:24.15]என் நிலா வந்ததே
[00:28.41]பேசி பேசி நாளும்
[00:31.81]காலம் போக்க தோணும்
[00:35.34]நாவிழுந்து வார்த்தை
[00:38.81]போர்த்தி கொண்டதே
[00:41.95]நதி நீரின் மேலே
[00:45.72]வெளிச்சங்கள் போலே
[00:49.18]விழுந்தாயே விரைந்தேனே
[00:52.32]உருண்டோடினானே
[00:55.83]அந்திமாலை நேரம்
[00:59.23]ஆற்றங்கரை ஓரம்
[01:02.73]நிலா வந்ததே
[01:05.11]என் நிலா வந்ததே
[01:09.38]🎵
[01:37.05]மொட்டை மாடி மேலே
[01:40.59]ஒற்றை மழையாகிறேன்
[01:44.00]ஒட்டடையின் மேலே
[01:47.49]பட்டாம்பூச்சி பார்க்கிறேன்
[01:51.18]உணராத எதுவோ
[01:53.36]எனை தாலாட்டுதே
[01:57.54]தினம்தோறும் அதையே
[02:00.29]மனம்தான் கேட்குதே
[02:04.25]சாம்பல் மேலே
[02:05.81]பூவின் பாதம்
[02:07.40]கோலம் ஆகிறதே
[02:11.35]அந்திமாலை நேரம்
[02:14.83]ஆற்றங்கரை ஓரம்
[02:18.22]நிலா வந்ததே
[02:20.44]என் நிலா வந்ததே
[02:25.21]🎵
[02:39.09]யாரின் மழை மீது
[02:42.04]யாரின் மழை சேர்ந்ததோ
[02:45.49]யாரின் குடை வாங்கி
[02:48.94]யாரின் மனம் போகுதோ
[02:52.35]திறக்காத கதவாய்
[02:54.79]பல நாள் போனதே
[02:59.09]கதவில்லா வெளியாய்
[03:01.76]புது நாள் சேருதே
[03:05.74]வட்டம் போலே
[03:07.22]வாழ்ந்தேன் காதல்
[03:09.14]வாசல் வைக்கிறதே... ஏ...
[03:13.16]அந்திமாலை நேரம்
[03:16.36]ஆற்றங்கரை ஓரம்
[03:19.85]நிலா வந்ததே
[03:21.91]என் நிலா வந்ததே
[03:26.76]பேசி பேசி நாளும் (பேசி பேசி நாளும்)
[03:29.90]காலம் போக்க தோணும் (காலம் போக்க தோணும்)
[03:33.39]நாவிழுந்து வார்த்தை
[03:36.87]போர்த்தி கொண்டதே
[03:40.38]நதி நீரின் மேலே
[03:42.98]வெளிச்சங்கள் போலே
[03:47.22]விழுந்தாயே விரைந்தேனே
[03:50.63]உருண்டோடினானே
[03:53.87]🎵