← Kembali
🎵

Arjunar Villu (From "Gilli")

Album: Sivakasi and Gilli Durasi: 4:26
[00:24.34]அர்ஜுனரு வில்லு அரிச்சந்திரன் சொல்லு
[00:26.50]இவனோட தில்லு பொய்க்காது
[00:33.78]எதிரியைக் கொல்லு இமயத்தை வெல்லு
[00:36.04]உனக்கொரு எல்லை கிடையாது
[00:43.19]யாரோ யாரிவனோ?
[00:45.53]ஒரு நீரோ தீயோ யார் அறிவார்
[00:47.88]ஆளும் தேரிவனோ?
[00:50.31]அதை அசைத்துப் பார்க்க யார் வருவார்
[01:02.76]அர்ஜுனரு வில்லு அரிச்சந்திரன் சொல்லு
[01:07.35]எதிரியைக் கொல்லு இமயத்தை வெல்லு
[01:36.76]அஞ்சுவது மடம், தக்க தின தா
[01:39.02]எஞ்சுவது திடம், தினாக்கு தா
[01:41.45]அஞ்சு விரல் தொடுமே ஆகாயம்
[01:46.33]வெட்டிவிடு வினை, தக்க தின தா
[01:48.92]ஏத்தி விடு உனை, தினாக்கு தா
[01:51.14]உன்னுடைய துணையே முந்தானை
[01:55.50]இவன் ஒரு அதிசய புலி
[01:57.40]இவன் இருவது நகம் அது உழி
[01:59.81]அதை அறிந்திடும் பகைவனின் வழி, ஹோ ஹோ ஓ
[02:05.02]தனி ஒரு மனிதனின் படை
[02:07.33]அதில் எழுவது விடுதலை விடை
[02:09.59]அது மழை வெயில் இரண்டுக்கும் குடை, ஹோ ஹோ ஓ
[02:14.19]ஏறு முன்னேறு
[02:16.37]இது கரையே இல்லா காட்டாறு
[02:18.85]ஓடு முன்னோடு
[02:21.30]ஒரு வெற்றி என்பது கண் கூடு
[02:33.53]அர்ஜுனரு வில்லு அரிச்சந்திரன் சொல்லு
[02:38.64]எதிரியைக் கொல்லு இமயத்தை வெல்லு
[03:17.26]தேவதையின் ரகம், தக்க தின தா
[03:19.69]வெண்ணிலவு முகம், தினாக்கு தா
[03:22.08]மூடியது ஏனோ கார்மேகம்
[03:26.90]தேடல் ஒரு கண்ணில், தக்க தின தா
[03:29.29]ஊடல் ஒரு கண்ணில், தினாக்கு தா
[03:31.76]நாளை இரு கண்கள் சுகமாகும்
[03:35.94]அழகிய தாய் மொழி இவள்
[03:38.19]இவள் சிரிக்கையில் இரவுகள் பகல்
[03:40.49]அட இவளுக்கு இவளே நகல், ஹோ ஹோ ஓ
[03:45.53]அழகிய மெழுகென உடல்
[03:47.60]உன் விழியினில் எதற்கடி கடல்
[03:50.16]அதை துடைப்பது இவனது விரல், ஹோ ஹோ ஓ
[03:54.99]ஏறு முன்னேறு
[03:57.27]இது கரையே இல்லா காட்டாறு
[03:59.69]ஓடு முன்னோடு
[04:02.14]ஒரு வெற்றி என்பது கண் கூடு
[04:14.50]அர்ஜுனரு வில்லு அரிச்சந்திரன் சொல்லு
[04:19.21]எதிரியைக் கொல்லு இமயத்தை வெல்லு