🎵
[00:00.88]தனன னானே னனானா
[00:03.89]தன்னனா தனனா தனனா
[00:07.67]தனன னானே னனானா
[00:10.20]தன்னனா தனனா தனனா
[00:13.03]னானானானா தனனானா
[00:16.72]தனனானா தானானா
[00:19.51]🎵
[00:26.71]தா ரா ரா ரர ரா ரா
[00:29.78]தா ரா ரா ரர ரா ரா
[00:33.20]அய்யயோ நெஞ்சு அலையுதடி
[00:36.55]ஆகாயம் இப்போ வளையுதடி
[00:39.75]என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
[00:43.05]எம்மேல நிலா பொழியுதடி
[00:46.05]உன்னை பார்த்த அந்த நிமிஷம்
[00:49.58]உறைஞ்சி போச்சே நகரவே இல்ல
[00:52.52]தின்ன சோறும் செரிக்கவே இல்ல
[00:55.72]புலம்புறேன் நானே
[00:58.53]உன் வாசம் அடிக்கிற காத்து
[01:01.88]என் கூட நடக்கிறதே
[01:04.83]என் சேவ கூவுற சத்தம்
[01:08.20]உன் பேர கேக்குறதே
[01:11.23]ஓ அய்யயோ நெஞ்சு அலையுதடி
[01:15.13]ஆகாயம் இப்போ வளையுதடி
[01:17.88]என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
[01:20.97]எம்மேல நிலா பொழியுதடி
[01:24.15]🎵
[01:56.45]உன்னை தொடும் அனல் காத்து
[01:59.79]கடக்கையிலே பூங்காத்து
[02:03.03]குழம்பி தவிக்குதடி என் மனசு
[02:08.97]ஹோ திருவிழா கடைகளைப் போல
[02:12.66]திணறுறேன் நான் தானே
[02:16.16]எதிரில் நீ வரும்போது
[02:18.93]மிரளுறேன் ஏன்தானோ
[02:22.05]கண்சிமிட்டும் தீயே
[02:24.44]என்ன எரிச்சிப்புட்ட நீயே
[02:28.50]தா ரா ரா ரர ரா ரா
[02:31.66]தா ரா ரா ரர ரா ரா
[02:34.77]ஓ அய்யயோ நெஞ்சு அலையுதடி
[02:38.01]ஆகாயம் இப்போ வளையுதடி
[02:41.38]என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
[02:44.45]ஓ எம்மேல நிலா பொழியுதடி
[02:47.75]🎵
[03:13.21]தனன னானே னனானா
[03:15.83]தன்னனா தனனா தனனா
[03:19.51]தனன னானே னனானா
[03:22.17]தன்னனா தனனா தனனா
[03:25.39]னானானானா தனனானா
[03:28.39]தனனானா தானானா
[03:30.79]🎵
[03:42.89]மழைச்சாரல் விழும் வேளை
[03:45.42]மண்வாசம் மணம் வீச
[03:48.53]உன் மூச்சி தொடுவேன் நான் மிதந்தேன்
[03:54.68]ஹோ கோடையில அடிக்கிற மழையா
[03:58.45]நீ என்னை நனைச்சாயே
[04:01.54]ஈரத்தில அணைக்கிற சுகத்த
[04:05.10]பார்வையிலே கொடுத்தாயே
[04:07.89]பாதகத்தி என்னை
[04:10.02]ஒரு பார்வையால கொன்ன
[04:13.98]ஊரோட வாழுற போதும்
[04:16.95]யாரோடும் சேரல நான்
[04:20.02]ஓ அய்யயோ நெஞ்சு அலையுதடி
[04:23.81]ஆகாயம் இப்போ வளையுதடி
[04:26.82]என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
[04:30.09]எம்மேல நிலா பொழியுதடி
[04:33.67]உன்னை பார்த்த அந்த நிமிஷம்
[04:36.65]உறைஞ்சி போச்சே நகரவே இல்ல
[04:39.64]தின்ன சோறும் செரிக்கவே இல்ல
[04:42.82]புலம்புறேன் நானே
[04:45.85]உன் வாசம் அடிக்கிற காத்து
[04:49.10]என் கூட நடக்கிறதே
[04:52.48]என் சேவ கூவுற சத்தம்
[04:55.76]உன் பேர கேக்குறதே
[04:58.78]ஹே அய்யயோ நெஞ்சு அலையுதடி
[05:02.34]ஆகாயம் இப்போ வளையுதடி
[05:05.28]என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
[05:08.32]எம்மேல நிலா பொழியுதடி
[05:09.56]🎵