🎵
[00:01.86]Dear...
[00:09.53]Ye ye ye
[00:20.59]Well you gotta keep movin' if you're out with your drama
[00:22.93]'Cause there's plenty other girls who wanna get with me Mama
[00:25.16]You can see me ballin', just by lookin' at my sneakers
[00:27.84]And my credit card got really good features
[00:29.78]ஒரு சின்னத் தாமரை
[00:31.93]என் கண்ணில் பூத்ததே
[00:34.52]அதன் மின்னல் வார்த்தைகள்
[00:36.54]என் உள்ளம் தேடித் தைக்கின்றதே
[00:39.00]இதை உண்மை என்பதா
[00:41.18]இல்லை பொய்தான் என்பதா
[00:43.57]என் தேகம் முழுவதும்
[00:45.72]ஒரு விண்மீன் கூட்டம் மொய்க்கின்றதே
[00:48.23]என் ரோமக்கால்களோ ஒரு பயணம் போகுதே
[00:52.92]உன் ஈரப்புன்னகை சுடுதே
[00:57.01]என் காட்டுப்பாதையில் நீ ஒற்றைப் பூவடா
[01:02.09]உன் வாசம் தாக்கியே மலர்ந்தேன் உயிரே
[01:06.61]ஒரு சின்னத் தாமரை
[01:08.83]என் கண்ணில் பூத்ததே
[01:11.28]அதன் மின்னல் வார்த்தைகள்
[01:13.55]என் உள்ளம் தேடித் தைக்கின்றதே
[01:15.72]You gotta keep movin' if you're out with your drama
[01:18.12]'Cause there's plenty other girls who wanna get with me Mama
[01:20.58]You can see me ballin', just by lookin' at my sneakers
[01:22.99]And my credit card got really good features
[01:25.34]🎵
[01:43.90]உன் பெயர் கேட்டாலே அடி பாறையும் பூப்பூக்கும்
[01:48.23]உன் காலடித் தீண்டிய வார்த்தைகள் எல்லாம்
[01:50.66]கவிதைகளாய் மாறும்
[01:53.16]உன் தெரு பார்த்தாலே
[01:55.29]என் கண்கள் அலைமோதும்
[01:57.32]உன் வாசல் தேடிப் போகச் சொல்லிக்
[01:59.98]கெஞ்சுது என் பாதம்
[02:01.78]என் வாழ்க்கை வரலாற்றில்
[02:06.36]எல்லாமே உன் பக்கங்கள்
[02:11.03]உன்னாலே என் வீட்டின் சுவரெல்லாம் ஜன்னல்கள்
[02:20.83]ஒரு சின்னத் தாமரை
[02:22.84]என் கண்ணில் பூத்ததே
[02:25.28]அதன் மின்னல் வார்த்தைகள்
[02:27.36]என் உள்ளம் தேடித் தைக்கின்றதே
[02:29.80]Hey... which you gonna say chennai vote player
[02:32.29]பெண்ணை பாக்கும்போது பத்திக்கிச்சு fever
[02:34.63]Hey... விடை தருவதில் I'm a gentle palyer
[02:36.76]கண்ணின் ஓரம் தெரிகின்ற காதல் ஒரு fire...
[02:39.54]🎵
[02:57.80]உன் குரல் கேட்டாலே
[02:59.67]அந்த குயில்களுக்கும் கூசும்
[03:01.98]நீ மூச்சினில் சுவாசித்தக் காற்றுகள் மட்டும்
[03:04.51]மோட்சத்தினைச் சேரும்
[03:06.97]அனுமதிக் கேட்காமல்
[03:08.80]உன் கண்கள் எனை மேயும்
[03:11.15]நான் இத்தனை நாளாய் எழுப்பிய கோபுரம்
[03:13.84]நொடியில் குடை சாயும்
[03:15.75]உன் கைகள் கோர்க்காமல்
[03:20.07]பயணங்கள் கிடையாது
[03:25.07]உன்னோடு வந்தாலே
[03:29.24]சாலைகள் முடியாது
[03:36.57]ஒரு சின்னத் தாமரை
[03:39.07]என் கண்ணில் பூத்ததே
[03:41.18]அதன் மின்னல் வார்த்தைகள்
[03:43.53]என் உள்ளம் தேடித் தைக்கின்றதே
[03:46.03]இதை உண்மை என்பதா
[03:48.18]இல்லை பொய்தான் என்பதா
[03:50.36]என் தேகம் முழுவதும்
[03:52.52]ஒரு விண்மீன் கூட்டம் மொய்க்கின்றதே
[03:55.27]என் ரோமக்கால்களோ ஒரு பயணம் போகுதே
[03:59.62]உன் ஈரப்புன்னகை சுடுதே
[04:03.86]என் காட்டுப்பாதையில் நீ ஒற்றைப் பூவடா
[04:08.70]உன் வாசம் தாக்கியே மலர்ந்தேன் உயிரே
[04:13.57]ஒரு சின்னத் தாமரை
[04:16.03]என் கண்ணில் பூத்ததே
[04:18.46]அதன் மின்னல் வார்த்தைகள்
[04:20.26]என் உள்ளம் தேடித் தைக்கின்றதே
[04:22.71]You gotta keep movin' if you're out with your drama
[04:25.19]'Cause there's plenty other girls who wanna get with me Mama
[04:27.53]You can see me ballin', just by lookin' at my sneakers
[04:29.92]And my credit card got really good features
[04:32.37]🎵