← Kembali
🎵

Coimbatore

Album: Githan Durasi: 5:25
[00:34.54]கோயம்புத்தூர்-கோயம்புத்தூர் பொண்ணு நீயா?
[00:37.69]சொல்லு அன்பே
[00:41.30]ஹோய் ஏணுங்கனு-ஏணுங்கனு கூப்பிடுவியா?
[00:45.38]சொல்லு அன்பே
[00:48.88]நான் திருநெல்வேலி
[00:50.45]அல்வா கொடுத்திடுவேன்
[00:52.24]என்ன தொட்டு தப்பா பேசாதே
[00:56.19]நான் மதுர ஜில்லா மல்லி கொடுத்திடுவேன்
[00:59.94]என்ன தள்ளிவிட்டு போகாதே
[01:03.61]குங்குமப்பூவே-குங்குமப்பூவே கொஞ்சுபுறாவே
[01:07.50]தங்கமே உன்னை கண்டதும் இன்பம் பொங்குதே தண்ணாலே
[01:11.15]ஏ... போக்கிரி ராஜா போக்கிரி ராஜா போதுமே தாஜா
[01:14.82]பொம்பளகிட்ட ஜம்பமா வந்து வம்புகள் பண்ணாதே
[01:18.72]🎵
[01:53.72]அழகான உதட்டுல அய்யோனு சிணுங்குவ அத நானுரசிச்சேன்
[02:00.64]அடிக்கடி ஷயினதான் பல்லால கடிப்பயே அத நானுரசிச்சேன்
[02:08.28]கால்கடுக்க காத்திருந்து கண்டவுடன் சிரிப்பியே அத நானுரசிச்சேன்
[02:15.74]Cellphone'ல் பேசும் போது செல்லம் கொஞ்சி குலவியே அத நானுரசிச்சேன்
[02:23.08]நீ தூங்கும் போது கண் விழிச்சு ரசிச்சேன்
[02:26.54]நீ தும்மும் போது கோபப்பட்டு ரசிச்சேன்
[02:30.24]தம் எ அடிச்சா உதப்ப ரசிச்சேன்
[02:37.49]என நீ தேடுவ மறைஞ்சு ரசிச்சேன்
[02:45.59]குங்கும குங்கும குங்குமப்பூவே கொஞ்சுபுறாவே
[02:49.25]தங்கமே உன்னை கண்டதும் இன்பம் பொங்குதே தண்ணாலே
[02:52.64]ஏ... போக்கிரி போக்கிரி போக்கிரி ராஜா போதுமே தாஜா
[02:56.51]பொம்பளகிட்ட ஜம்பமா வந்து வம்புகள் பண்ணாதே
[03:00.10]🎵
[03:22.53]என்ன பாத்து முதல் முதல் தலையத்தான் குனிஞ்சியே அத நானுரசிச்சேன்
[03:29.76]எதோ ஒரு குழந்தைக்கு முத்தம் தந்து சிரிச்சியே அத நானுரசிச்சேன்
[03:37.05]எட்டாங்கிலாஷ் போட்டோவுல என்ன கண்டுபிடிச்சியே அத நானுரசிச்சேன்
[03:44.05]எங்க வீட்டு சுவரேரி தூங்கும் போது குதிச்சியே அத நானுரசிச்சேன்
[03:51.30]நீ nighty'ல கோலம்போட ரசிச்சேன்
[03:55.26]நீ scooty'ல போகும் போது ரசிச்சேன்
[03:59.60]தனியா சிரிச்சா தூக்கம் தொலைச்சேன்
[04:07.19]சமையலறையில் இன்று நான் குளிச்சேன்
[04:14.76]குங்கும குங்கும குங்கும கொஞ்சுபுறாவே
[04:17.88]தங்கமே உன்னை கண்டதும் இன்பம் பொங்குதே தண்ணாலே
[04:21.58]ஏ... போக்கிரி போக்கிரி போக்கிரி ராஜா போதுமே தாஜா
[04:25.12]பொம்பளகிட்ட ஜம்பமா வந்து வம்புகள் பண்ணாதே
[04:34.42]கோயம்புத்தூர்-கோயம்புத்தூர் பொண்ணு நீயா
[04:37.77]சொல்லு அன்பே
[04:41.36]ஹோய் ஏணுங்கனு-ஏணுங்கனு கூப்பிடுவியா
[04:45.24]சொல்லு அன்பே
[04:49.46]நான் திருநெல்வேலி
[04:51.01]அல்வா கொடுத்திடுவேன்
[04:53.26]என்ன தொட்டு தப்பா பேசாதே
[04:56.28]நான் மதுர ஜில்லா மல்லி கொடுத்திடுவேன்
[04:59.56]என்ன தள்ளிவிட்டு போகாதே
[05:04.05]குங்குமப்பூவே-குங்குமப்பூவே கொஞ்சுபுறாவே
[05:07.43]தங்கமே உன்னை கண்டதும் இன்பம் பொங்குதே தண்ணாலே
[05:11.94]ஏ... போக்கிரி ராஜா போக்கிரி ராஜா போதுமே தாஜா
[05:15.30]பொம்பளகிட்ட ஜம்பமா வந்து வம்புகள் பண்ணாதே
[05:22.48]🎵