🎵
Dhoothu Varuma
Album: Kaakha Kaakha (Original Motion Picture Soundtrack)
Durasi: 4:42
[00:36.27]தூது வருமா
[00:37.18]தூது வருமா
[00:38.71]காற்றில் வருமா
[00:40.37]கரைந்து விடுமா
[00:45.50]தூது வருமா
[00:46.85]தூது வருமா
[00:48.44]கனவில் வருமா
[00:50.15]கலைந்து விடுமா
[00:51.77]நீ சொல்ல வந்ததை
[00:55.17]சொல்லி விடுமா
[00:58.14]நீ சொல்ல வந்ததை சொல்லி விடுமா
[01:01.67]பாதி சொன்னதும் அது ஓடி விடுமா
[01:05.28]முத்தங்கள் அள்ளி வீசவே வெட்கம் என்னடா
[01:09.28]பெண்ணோடு கொஞ்சிப் பேசவே வெட்கமா
[01:12.33]இதழோடு சோமபானம் தான் கரைந்து விட்டதா
[01:14.63]இனிக்கின்ற சின்ன துரோகமே செய்யடா
[01:17.98]தூது வருமா
[01:19.27]தூது வருமா
[01:20.72]காற்றில் வருமா
[01:22.47]கரைந்து விடுமா
[01:24.02]தூது வருமா
[01:25.76]தூது வருமா
[01:27.20]கனவில் வருமா
[01:28.97]கலைந்து விடுமா
[01:44.63]நல்லதே நடக்கும் என்றே
[01:47.36]சீனத்தின் வாஸ்து அன்றே
[01:50.06]பார்த்தேனே வீட்டின் உள்ளே
[01:56.91]சிவப்பிலே டிராகன் படமும்
[02:00.49]சிரித்திடும் புத்தர் சிலையும்
[02:03.23]வைத்தேனே தெற்கு மூலையிலே
[02:10.12]பலப்பலத் தடை தாண்டி வந்தாய்
[02:13.07]வாஸ்துகள் எல்லாம்
[02:14.52]பொய்யே என்றாய்
[02:16.73]கொடிய சாத்தானே
[02:18.15]என்னைத் தூக்கி சில்லவா
[02:22.63]தூது வருமா
[02:24.19]தூது வருமா
[02:25.89]காற்றில் வருமா
[02:27.59]கரைந்து விடுமா
[02:28.97]தூது வருமா
[02:30.56]தூது வருமா
[02:32.13]கனவில் வருமா
[02:33.74]கலைந்து விடுமா...
[03:15.44]கறுப்பிலே உடைகள் அணிந்தேன்
[03:18.42]இருட்டிலே காத்துக்கிடந்தேன்
[03:21.17]யட்சன் போலே நீயும் வந்தாய்
[03:27.98]சரசங்கள் செய்தபடியே
[03:31.10]சவுக்கடி கொடுக்கும் யுவனே
[03:34.04]வலித்தாலும் சுகம் தந்து சென்றாய்
[03:40.80]மறுபடி வருவாய் என்று துடித்தேன்
[03:43.87]நடந்ததை எண்ணி உறங்க மறுத்தேன்
[03:47.46]பிரிய மனமில்லை இன்னும் ஒரு முறை வா
[04:00.07]நீ சொல்ல வந்ததை
[04:03.17]சொல்லி விடுமா
[04:06.33]நீ சொல்ல வந்ததை சொல்லி விடுமா
[04:09.60]பாதி சொன்னதும் அது ஓடி விடுமா
[04:13.93]முத்தங்கள் அள்ளி வீசவே வெட்கம் என்னடா
[04:17.21]பெண்ணோடு கொஞ்சிப் பேசவே வெட்கமா
[04:20.32]இதழோடு சோமபானம் தான் கரைந்து விட்டதா
[04:22.63]இனிக்கின்ற சின்ன துரோகமே செய்யடா
[04:28.34]செய்யடா
[04:31.54]செய்யடா
[04:34.71]🎵