🎵
Dont Worry Be Happy
Album: Nimirnthu Nil (Original Motion Picture Soundtrack)
Durasi: 3:47
[00:01.83]"வாழ்க்க ஒரு வெறி பிடிச்ச கழுத மச்சி"
[00:04.12]"ஏன்டா?"
[00:05.21]"முன்னாடி போனா கடிக்குது, பின்னாடி போனா உதைக்கிது, ச்சே!"
[00:10.59]Don't worry, be happy
[00:13.21]"தோ, வன்ட்டாறுப் பா டோலக்கு"
[00:14.89]🎵
[00:29.43]கோழி சண்டைக்கெல்லாம் court'uகு தான் போனாலும்
[00:32.77]கொழந்த பொறந்த பின்னே கொஞ்சோ அழகு கொறைஞ்சாலும்
[00:36.45]ஆடி மாசம், மனைவி அம்மா வீட்டுக்கு போனாலும்
[00:40.02]அடுத்த மாசம் உனக்கு பஞ்சாயத்த வெச்சாலும்
[00:43.62]Don't worry, don't worry, be happy
[00:47.28]Don't worry, don't worry, be happy
[00:50.69]🎵
[01:26.39]அடகு வெச்ச பொருள் ஏலத்துல போனாலும்
[01:29.80]அதுக்கு நீ சரியில்லன்னு ஏளனமா சொன்னாலும்
[01:33.33]கொரட்ட உட்டதுக்கு divorce'uதான் கேட்டாலும்
[01:36.86]கொழம்புல உப்பில்லன்னு புருஷன் உன்ன திட்டுனாலும்
[01:40.26]Kiss'u அடிச்ச பொண்ணு, வேற பையன் கூட போனாலும்
[01:43.89]Piss'u அடிச்ச உன்ன புடிச்சு பெட்டி case'u போட்டாலும்
[01:47.22]பத்தான் class'u பரிட்ச எழுதி fail'ahதா நீ ஆனாலும்
[01:50.98]Power'u Star'u வந்து கூட current'u cut'u ஆனாலும்
[01:54.58]Don't worry, don't worry, be happy
[01:58.26]Don't worry, don't worry, be happy
[02:01.78]🎵
[02:37.43]வீட்டோட மாப்பிள்ளன்னு கேவலமா சொன்னாலும்
[02:40.94]வப்பாட்டி பேச்சக்கேட்டு புருஷன் உன்ன அடிச்சாலும்
[02:44.44]ஆத்துல போற தண்ணிய யாரு மொண்டு குடிச்சாலும்
[02:48.07]வீட்டுல மூணு வேளை தண்டசோறு துன்னாலும்
[02:51.35]ஒன்னுமில்லா matter'uக்கு ஊரு சேர்ந்து அடிச்சாலும்
[02:54.89]சும்மா சுத்துன பாவத்துக்கு தாலிக்கட்ட சொன்னாலும்
[02:58.38]தாலி கட்டும் நேரத்துல பொண்ணு காணா போனாலும்
[03:02.03]Pension வாங்குற aunty உன்ன tension'uதான் பண்ணாலும்
[03:05.86]Don't worry, don't worry, be happy
[03:09.30]Don't worry, don't worry, be happy
[03:13.07]கோழி சண்டைக்கெல்லாம் court'uகு தான் போனாலும்
[03:16.58]கொழந்த பொறந்த பின்னே கொஞ்சோ அழகு கொறைஞ்சாலும்
[03:20.11]ஆடி மாசம், மனைவி அம்மா வீட்டுக்கு போனாலும்
[03:23.47]அடுத்த மாசம் உனக்கு பஞ்சாயத்த வெச்சாலும்
[03:27.10]Don't worry, don't worry, be happy
[03:30.85]Don't worry, don't worry, be happy
[03:34.14]🎵