🎵
[00:17.10]அடி எதுக்கு புள்ள
[00:19.56]பொனக்கு என் மேல
[00:21.55]நா உனக்குனுதான்
[00:24.15]பொறந்திட்ட மாமன்
[00:26.25]எதுக்கு புள்ள
[00:28.48]பொனக்கு என் மேல
[00:32.01]🎵
[00:39.02]அடி எதுக்கு புள்ள
[00:41.32]பொனக்கு என் மேல
[00:43.43]நா உனக்குனுதான்
[00:45.98]பொறந்திட்ட மாமன்
[00:48.03]எதுக்கு புள்ள
[00:50.10]பொனக்கு என் மேல
[00:56.17]🎵
[01:09.92]சுத்தி சுத்தி நான் வருவேன் அதனாலா
[01:14.23]பித்துக்குளி ஆகிப்புட அதனாலா
[01:18.58]பொத்தி பொத்தி உன்ன வச்சேன் அதனாலா
[01:23.07]பாதகத்தி பாசம் வச்சேன் அதனாலா
[01:26.85]என் கண்ணுக்குள்ள நான் கனவா சேர்த்துவச்சதை
[01:31.39]அத கன்னிராகத்தான் சிந்துறேன் பார்த்து நிக்கிற
[01:35.43]நீ என் உசுரைவிட ஒசத்தியடி உனக்கு புரியல
[01:40.17]அடி எதுக்கு புள்ள
[01:42.36]பொனக்கு என் மேல
[01:44.45]நா உனக்குனுதான்
[01:46.73]பொறந்திட்ட மாமன்
[01:49.05]எதுக்கு புள்ள
[01:51.04]பொனக்கு என் மேல
[01:55.71]🎵
[02:13.20]முன்னப்போல என்கூட நீ சிரிப்பாயா
[02:17.56]என்னப்போல நீயும் என்னை நினைப்பாயா
[02:22.07]தேடிவந்து நீதான் என்னை மன்னிப்பாயா
[02:26.51]ஆயுசுக்கு இல்ல என்ன தண்டிப்பாயா
[02:30.08]அந்த ஆத்தாங்கரையில நுரையா நானும் இருப்பேன்டி
[02:34.55]நீ காப்பாத்தலேன்னா காத்தா மறஞ்சுபோவேண்டி
[02:38.71]இது எப்போ உனக்கு புரியுமடி எனக்கு தெரியல
[02:43.13]அடி எதுக்கு புள்ள
[02:45.72]பொனக்கு என் மேல
[02:47.67]நா உனக்குனுதான்
[02:50.09]பொறந்த ஆம்பள
[02:52.19]எதுக்கு புள்ள
[02:54.59]பொனக்கு என் மேல
[02:59.51]🎵
[03:23.22]உனக்குன்னு வாழுறேண்டி தெரியாதா
[03:27.73]உன்னால வேகுறேண்டி புரியாதா
[03:32.18]உன்னோட சேர்ந்திடத்தான் முடியாதா
[03:36.25]என்னை நீ ஏறெடுக்க கூடாதா
[03:40.14]என் மூச்சுக்காத்துல முழுசா நீ தான் இருக்குற
[03:44.30]என் நெஞ்சக்கொளுத்தி தான் அதுல தீய மிதிக்கிற
[03:48.79]ஒரு நடைபொணமா இருக்குறேன்டி எதுவும் புடிக்கல
[03:53.32]அடி எதுக்கு புள்ள
[03:55.78]பொனக்கு என் மேல
[03:57.85]நா உனக்குனுதான்
[03:59.82]பொறந்திட்ட மாமன்
[04:02.41]எதுக்கு புள்ள
[04:04.32]பொனக்கு என் மேல
[04:06.89]🎵