🎵

En Idhayam

Album: Devi Sri Prasad Durasi: 4:34
[00:38.75]என் இதயம் இதுவரை துடித்ததில்லை
[00:41.48]இப்போ துடிக்கிறதே
[00:46.63]என் மனசு இதுவரை பறந்ததில்லை
[00:49.56]இப்போ பறக்கிறதே
[00:54.55]இது எதனால் எதனால் தெரியவில்லை
[00:57.59]அதனால் பிடிக்கிறதே
[00:59.92]இது சுகமா வலியா புரியவில்லை
[01:02.86]கொஞ்சம் சுகமும் கொஞ்சம் வலியும்
[01:05.48]சேர்ந்து துரத்துகிறதே
[01:07.85]என் இதயம் இதுவரை துடித்ததில்லை
[01:10.87]இப்போ துடிக்கிறதே
[01:13.21]என் மனசு இதுவரை பறந்ததில்லை
[01:16.17]இப்போ பறக்கிறதே
[01:40.43]கூட்டத்திலே நின்றாலும்
[01:42.80]உன்னையே தேடுது கண்கள்
[01:48.17]ஒற்றையாய் போனாலும்
[01:50.85]உன்னுடன் நடக்குது கால்கள்
[01:56.12]அச்சமே இல்லாத பேச்சிலே
[02:00.80]மயங்குது நெஞ்சம்
[02:04.15]மிச்சமே இல்லாமல் உன்னிடம்
[02:08.81]வந்தேன் தஞ்சம்
[02:12.17]தாவணி மோதியே சாயுதே தேரடி
[02:17.51]ரெண்டடி நாலடி நூறடி
[02:21.16]இழுத்தாய்
[02:22.58]என் இதயம்
[02:23.99]இதயம் இதயம்
[02:24.87]இதயம் இதயம்
[02:25.50]இதயம் இதயம்
[02:28.14]என் இதயம் இதுவரை துடித்ததில்லை
[02:30.71]இப்போ துடிக்கிறதே
[02:33.11]என் மனசு இதுவரை பறந்ததில்லை
[02:36.28]இப்போ பறக்கிறதே
[03:11.20]உன்னிடம் எப்போதும் உரிமையாய்
[03:15.35]பழகிட வேண்டும்
[03:17.05]பழகிட வேண்டும்
[03:18.85]வைரமே ஆனாலும்
[03:21.45]தினம் தினம் தொலைத்திட தூண்டும்
[03:26.88]இதுவரை என்நெஞ்சில்
[03:29.52]இல்லவே இல்லை பயங்கள்
[03:34.72]இரண்டு நாள் பார்த்தேனே
[03:37.43]மிரட்டுதே உந்தன் குணங்கள்
[03:42.88]இத்தனை நாட்களாய்
[03:45.43]படுத்ததும் உறங்கினேன்
[03:48.00]இரண்டு நாள் கனவிலே
[03:50.82]உன்னைக் கண்டு விழித்தேன்
[03:53.13]என் இதயம்
[03:55.88]என் இதயம்
[03:58.47]என் இதயம் இதுவரை துடித்ததில்லை
[04:01.45]இப்போ துடிக்கிறதே
[04:03.89]என் மனசு இதுவரை பறந்ததில்லை
[04:06.83]இப்போ பறக்கிறதே
[04:08.87]பறக்கிறதே பறக்கிறதே
[04:11.46]பறக்கிறதே பறக்கிறதே
[04:14.45]பறக்கிறதே பறக்கிறதே
[04:16.83]பறக்கிறதே பறக்கிறதே
[04:20.16]🎵