🎵

En Jeevan

Album: Hariharan Durasi: 5:23
[00:32.86]உன்னாலே எந்நாளும்
[00:36.46]என் ஜீவன் வாழுதே
[00:40.66]சொல்லாமல் உன் சுவாசம்
[00:44.72]என் மூச்சில் சேருதே
[00:48.65]உன் கைகள் கோா்க்கும் ஓா் நொடி
[00:52.83]என் கண்கள் ஓரம் நீா்த்துளி
[00:56.82]உன் மாா்பில் சாய்ந்து சாகத்தோணுதே
[01:02.26]🎵
[01:08.24]உன்னாலே எந்நாளும்
[01:12.30]என் ஜீவன் வாழுதே
[01:16.40]சொல்லாமல் உன் சுவாசம்
[01:20.61]என் மூச்சில் சேருதே
[01:25.12]உபயகுசல சிரஜீவன
[01:27.03]பிரசுதபாித மஞ்சுளதர
[01:28.99]ஸ்ரீங்காரே சஞ்சாரே
[01:32.88]அதர ருச்சித மதுாிதபக
[01:34.97]சுதனகனக பிரசமநிரத
[01:36.95]பாந்தாவ்யே மாங்கல்யே
[01:41.00]மமதம சதி சமதசசக
[01:43.13]முகமனசுக சுபநலஇவ
[01:45.04]சுசுத சகித காமம் விரகரகித பாமம்
[01:49.16]ஆனந்த போகம் ஆஜீவ காலம்
[01:52.69]பாசானு பந்தம் காலானு காலம்
[01:57.08]தெய்வானுகுலம் காம்யாச்ச சித்திம் காமயே
[02:05.20]விடிந்தாலும் வானம்
[02:06.89]இருள்பூச வேண்டும் மடிமீது சாய்ந்து
[02:10.76]கதைபேச வேண்டும்
[02:12.85]முடியாத பாா்வை
[02:14.89]நீ வீச வேண்டும்
[02:16.99]முழு நேரம் என்மேல் உன் வாசம் வேண்டும்
[02:20.93]இன்பம் எதுவரை
[02:24.20]நாம் போவோம் அதுவரை
[02:28.66]நீ பாா்க்க பாா்க்க காதல் கூடுதே
[02:34.84]🎵
[02:41.39]உன்னாலே எந்நாளும்
[02:45.77]என் ஜீவன் வாழுதே
[02:49.59]சொல்லாமல் உன் சுவாசம்
[02:53.54]என் மூச்சில் சேருதே
[02:59.42]🎵
[03:30.30]ஏராளம் ஆசை
[03:31.81]என் நெஞ்சில் தோன்றும்
[03:33.99]அதை யாவும் பேச
[03:35.81]பல ஜென்மம் வேண்டும்
[03:37.82]ஓ ஏழேழு ஜென்மம்
[03:39.80]ஒன்றாக சோ்ந்து
[03:41.93]உன்னோடு இன்றே
[03:43.95]நான் வாழ வேண்டும்
[03:45.90]காலம் முடியலாம்
[03:49.32]நம் காதல் முடியுமா?
[03:53.62]நீ பாா்க்க பாா்க்க
[03:55.95]காதல் கூடுதே
[03:59.82]🎵
[04:06.52]உன்னாலே எந்நாளும்
[04:10.56]என் ஜீவன் வாழுதே
[04:14.40]சொல்லாமல் உன் சுவாசம்
[04:18.49]என் மூச்சில் சேருதே
[04:22.96]உன் கைகள் கோா்க்கும் ஓா் நொடி
[04:26.68]என் கண்கள் ஓரம் நீா்த்துளி
[04:30.89]உன் மாா்பில் சாய்ந்து சாகத்தோணுதே
[04:36.26]🎵
[04:42.65]உன்னாலே எந்நாளும்
[04:46.55]என் ஜீவன் வாழுதே
[04:50.04]சொல்லாமல் உன் சுவாசம்
[04:54.64]என் மூச்சில் சேருதே
[05:17.75]🎵