← Kembali
🎵

En Mana Vaanil

Album: Hariharan Durasi: 5:39
[00:20.63]என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே
[00:25.42]என் கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள்
[00:28.37]தன்னால் மூடிக்கொள்ளும்
[00:31.83]🎵
[00:36.60]என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே
[00:41.20]என் கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள்
[00:44.21]தன்னால் மூடிக்கொள்ளும்
[00:48.20]🎵
[00:52.52]கல கல கலவென துள்ளிக் குதித்திடும் சின்னஞ்சிறு அலையே
[00:57.32]என் நிலையைக் கேட்டால் உங்கள் துள்ளல்லும்
[01:00.50]தானாய் அடங்கி விடும்
[01:03.09]உங்களைப் போலே சிறகுகள் விரிக்க நானும் ஆசை கொண்டேன்
[01:08.26]சிறகுகள் இன்றி வானத்தில் பறந்து தினம் தினம் திரும்பி வந்தேன்
[01:13.66]ஒரு பாட்டு போதுமோ எடுத்துக் கூறவே
[01:16.24]இதயம் தாங்குமோ நீ கூறு
[01:19.11]என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே
[01:24.07]என் கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள்
[01:27.01]தன்னால் மூடிக்கொள்ளும்
[01:29.72]கல கல கலவென துள்ளிக் குதித்திடும் சின்னஞ்சிறு அலையே
[01:34.84]என் நிலையைக் கேட்டால் உங்கள் துள்ளல்லும்
[01:37.74]தானாய் அடங்கி விடும்
[01:41.95]🎵
[02:15.81]இறைவனிடம் வரங்கள் கேட்டேன் ஸ்வரங்களை அவனே கொடுத்தான்
[02:21.05]மனிதரில் இதை யாரும் அறிவாரோ
[02:26.18]நான் பாடும் பாடல் எல்லாம் நான் பட்ட பாடே அன்றோ
[02:31.63]பூமியில் இதை யாரும் உணர்வாரோ
[02:36.66]மனதிலே மாளிகை வாசம் கிடைத்ததோ மரநிழல் நேசம்
[02:42.25]எதற்க்கும் நான் கலங்கியதில்லை இங்கே...
[02:47.49]ராகம் உண்டு தாளம் உண்டு என்னை நானே தட்டிக் கொள்வேன்
[02:52.62]என் நெஞ்சில் உண்மை உண்டு வேறென்ன வேண்டும்
[02:57.96]என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே
[03:02.67]என் கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள்
[03:06.05]தன்னால் மூடிக்கொள்ளும்
[03:08.46]கல கல கலவென துள்ளிக் குதித்திடும் சின்னஞ்சிறு அலையே
[03:13.50]என் நிலையைக் கேட்டால் உங்கள் துள்ளல்லும்
[03:16.67]தானாய் அடங்கி விடும்
[03:20.26]🎵
[03:57.03]பொருளுக்காய் பாட்டைச் சொன்னால் பொருளற்ற பாட்டே ஆகும்
[04:02.30]பாடினேன் அதை நாளும் நாளும்
[04:07.57]பொருளிலா பாட்டானாலும் பொருளையே போட்டுச் செல்வார்
[04:12.85]போற்றுமே என் நெஞ்சம் நெஞ்சம்
[04:18.02]மனமுள்ளோர் என்னைப் பார்ப்பார் மனதினால் அவரை பார்ப்பேன்
[04:23.50]மறந்திடா ராகம் இது தானே...
[04:28.75]வாழ்க்கை என்னும் மேடை தன்னில் நாடகங்கள் ஓராயிரம்
[04:34.11]பார்க்க வந்தேன் நானும் பார்வை இன்றி...
[04:39.17]என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே
[04:44.11]என் கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள்
[04:47.16]தன்னால் மூடிக்கொள்ளூம்
[04:49.88]கல கல கலவென துள்ளிக் குதித்திடும் சின்னஞ்சிறு அலையே
[04:54.89]என் நிலையைக் கேட்டால் உங்கள் துள்ளல்லும்
[04:57.97]தானாய் அடங்கி விடும்
[05:00.80]உங்களைப் போலே சிறகுகள் விரிக்க நானும் ஆசை கொண்டேன்
[05:05.73]சிறகுகள் இன்றி வானத்தில் பறந்து தினம் தினம் திரும்பி வந்தேன்
[05:11.01]ஒரு பாட்டு போதுமோ எடுத்துக் கூறவே
[05:13.71]இதயம் தாங்குமோ நீ கூறு
[05:16.59]என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே
[05:21.30]என் கதையைக் கேட்டால் உங்கள் சிறகுகள்
[05:24.65]தன்னால் மூடிக்கொள்ளும்
[05:27.25]கல கல கலவென துள்ளிக் குதித்திடும் சின்னஞ்சிறு அலையே
[05:32.05]என் நிலையைக் கேட்டால் உங்கள் துள்ளல்லும்
[05:35.25]தானாய் அடங்கி விடும்
[05:36.98]🎵