🎵
[00:43.77]என் மனசில் நீயேதானா
[00:46.17]உன் மனசில் நானேதானா
[00:48.50]நம் மனசில் காதல் தானா
[00:50.68]சொல் அன்பே உண்மைதானா
[00:53.42]என் மனசில் நீயேதானா
[00:55.62]உன் மனசில் நானேதானா
[00:58.08]நம் மனசில் காதல் தானா
[01:00.48]சொல் அன்பே உண்மைதானா
[01:02.80]இருவர் ஒன்றாய் சேர்ந்திடத்தானா
[01:05.00]மாத்திக்கொண்டோம் இதயத்தை தானா
[01:07.66]இருவர் ஒன்றாய் சேர்ந்திடத்தானா
[01:09.73]மாத்திக்கொண்டோம் இதயத்தை தானா
[01:12.66]அடிக்கடி பார்த்தால் தானா
[01:14.83]காதல் வளரும் தானா தானா
[01:17.15]அடிக்கடி பார்த்தால் தானா
[01:19.65]காதல் வளரும் தானா தானா
[01:21.99]என் மனசில்...
[01:24.58]உன் மனசில் நானே தானா
[01:26.86]என் மனசில் நீயேதானா
[01:29.27]நம் மனசில் காதல் தானா
[01:31.57]சொல் அன்பே உண்மைதானா
[01:35.42]சொல் அன்பே உண்மைதானா
[01:38.89]🎵
[02:19.72]உள்ளத்தில் காதலரை சுமப்பேனா
[02:21.66]உலகினும் பெரிதாய் நினைப்பேனா
[02:24.15]கனவிலும் அவனது முகம் தானா
[02:26.58]நினைக்க நினைக்க சுகம் தானா
[02:29.36]காலை மாலை வருவதெல்லாம்
[02:31.69]காதலர்கள் சந்திக்க தானா
[02:33.92]கணநேரம் கிடைத்தால் கூட
[02:36.38]காதல் பற்றி சிந்திக்க தானா
[02:38.74]சொர்கம் இருவர் அன்பில் தானா
[02:41.29]நரகம் காதல் பிரிவில் தானா
[02:43.65]சொர்கம் இருவர் அன்பில் தானா
[02:45.94]நரகம் காதல் பிரிவில் தானா
[02:48.37]மொத்தத்தில் இதயம் துடிப்பது
[02:50.68]காதலில் தானா
[02:53.15]என் மனசில்...
[02:55.67]என் மனசில் நீயேதானா
[02:58.06]உன் மனசில் நானேதானா
[03:00.25]நம் மனசில் காதல் தானா
[03:02.76]சொல் அன்பே உண்மைதானா
[03:05.78]🎵
[04:02.63]காதல் என்றால் ஆழம் தானா
[04:05.09]விழுந்தாள் எழுவது கடினம் தானா
[04:07.34]காதலர்கள் வேலை தவிப்பது தானா
[04:09.75]கயவர்கள் வேலை பிரிப்பது தானா
[04:12.54]லைலாமஜூனு மறைந்தார்கள் என்றால்
[04:15.38]புதைந்ததந்த உடல்கள் தானா
[04:17.53]இன்றும் அவர்கள் ஞாபகம் என்றால்
[04:20.02]வாழ்வதந்த காதல் தானா
[04:22.14]காலம் கூட மாறும் தானா
[04:24.71]காதல் அழிவதில்லை தானா
[04:27.19]காலம் கூட மாறும் தானா
[04:29.48]காதல் அழிவதில்லை தானா
[04:31.92]உலகம் உள்ள மட்டும் காதல்
[04:34.04]வாழ்வது மெய்தானா
[04:36.63]என் மனசில்...
[04:39.01]என் மனசில் நீயேதானா
[04:41.49]உன் மனசில் நானேதானா
[04:43.72]நம் மனசில் காதல் தானா
[04:46.13]சொல் அன்பே உண்மைதானா
[04:48.48]இருவர் ஒன்றாய் சேர்ந்திடத்தானா
[04:50.45]மாத்திக்கொண்டோம் இதயத்தை தானா
[04:52.93]இருவர் ஒன்றாய் சேர்ந்திடத்தானா
[04:55.32]மாத்திக்கொண்டோம் இதயத்தை தானா
[04:58.28]அடிக்கடி பார்த்தால் தானா
[05:00.39]காதல் வளரும் தானா தானா
[05:02.71]அடிக்கடி பார்த்தால் தானா
[05:05.13]காதல் வளரும் தானா தானா
[05:07.56]என் மனசில்...
[05:09.86]என் மனசில் நீயே நீயே தானா
[05:12.50]உன் மனசில் நானே நானே தானா
[05:14.73]நம் மனசில் காதல் காதல் தானா
[05:17.09]சொல் அன்பே உண்மைதானா
[05:19.78]🎵