🎵
[00:12.22]எனதுயிரே எனதுயிரே
[00:15.63]எனக்கெனவே நீ கிடைத்தாய்
[00:20.09]எனதுறவே எனதுறவே
[00:23.98]கடவுளைப் போல் நீ முளைத்தாய்
[00:27.87]நெடுஞ்சாலையில் படும் பாதம் போல்
[00:31.95]சேர்கிறேன் வாழும் காலமே
[00:35.61]வரும் நாட்களே கரும் பூக்களே
[00:39.74]நீளுமே காதல் காதல் வாசமே
[00:47.94]எனதுயிரே எனதுயிரே
[00:51.56]எனக்கெனவே நீ கிடைத்தாய்
[00:55.69]எனதுரவே எனதுரவே
[00:59.58]கடவுளைப் போல் நீ முளைத்தாய்
[01:05.52]🎵
[01:23.30]இனி இரவே இல்லை கண்டேன் உன்
[01:27.59]விழிகளில் கிழக்கு திசை
[01:31.46]இனி பிரிவே இல்லை அன்பே உன்
[01:35.84]உளறலும் எனக்கு இசை
[01:39.69]உன்னை காணும் வரையில் எனது
[01:43.89]வாழ்க்கை வெள்ளை காகிதம்
[01:47.63]கண்ணால் நீயும் அதிலே
[01:51.00]எழுதி போனால் நல்ல ஓவியம்
[01:55.56]சிறு பார்வையில் ஒரு வார்த்தையில்
[02:00.19]தோன்றுதே நூறு கோடி வானவில்
[02:07.57]எனதுயிரே எனதுயிரே
[02:11.49]எனக்கெனவே நீ கிடைத்தாய்
[02:15.54]எனதுறவே எனதுறவே
[02:19.40]கடவுளைப் போல் நீ முளைத்தாய்
[02:24.67]🎵
[02:52.11]மரம் இருந்தால் அங்கே
[02:54.59]என்னை நான் நிழலென விரித்திடுவேன்
[02:59.61]இலை விழுந்தால் ஐய்யோ
[03:02.42]என்றே நான் இருதயம் துடித்திடுவேன்
[03:07.50]இனி மேல் நமது இதழ்கள்
[03:10.83]இணைந்து சிரிக்கும் ஓசை கேட்குமே
[03:15.65]நெடுநாள் நிலவும் நிலவின்
[03:18.70]களங்கம் துடைக்க கைகள் கோர்க்குமே
[03:23.52]உருவாக்கினாய் அதிகாலையை
[03:27.62]வாழ்கவே நீயும் வாழ்வின் மோட்சமே
[03:36.15]எனதுயிரே எனதுயிரே
[03:39.62]எனக்கெனவே நீ கிடைத்தாய்
[03:43.96]எனதுறவே எனதுறவே
[03:47.40]கடவுளைப் போல் நீ முளைத்தாய்
[03:51.99]நெடுஞ்சாலையில் படும் பாதம் போல்
[03:55.85]சேர்கிறேன் வாழும் காலமே
[03:59.58]வரும் நாட்களே கரும் பூக்களே
[04:03.49]நீளுமே காதல் காதல் வாசமே
[04:12.05]🎵