🎵
[00:42.16]குக்கூ குக்கூ
[00:44.24]தாத்தா தாத்தா களவெட்டி
[00:46.61]குக்கூ குக்கூ
[00:48.57]பொந்துல யாரு மீன் கொத்தி
[00:51.01]குக்கூ குக்கூ
[00:52.92]தண்ணியில் ஓடும் தவளக்கி
[00:55.24]குக்கூ குக்கூ
[00:57.64]கம்பளி பூச்சி தங்கச்சி
[00:59.61]அள்ளி மலர்க்கொடி அங்கதமே
[01:01.75]ஓட்டற ஓட்டற சந்தனமே
[01:04.08]முல்லை மலர்க்கொடி முத்தாரமே
[01:06.13]எங்கூரு எங்கூரு குத்தாலமே
[01:08.46]சுருக்கு பையம்மா வெத்தலை மட்டையம்மா
[01:11.75]சொமந்த கையம்மா மத்தளம் கோட்டுயம்மா
[01:13.49]தாயம்மா தாயம்மா என்ன பண்ண மாயம்மா
[01:15.02]வள்ளியம்மா பேராண்டி சங்கதியை கூறேண்டி
[01:17.07]கண்ணாடிய காணோடி இந்தர்ரா பேராண்டி
[01:19.27]அன்னக்கிளி அன்னக்கிளி
[01:21.45]அடி ஆலமரக்கிளை வண்ணக்கிளி
[01:23.76]நல்லபடி வாழச்சொல்லி
[01:25.70]இந்த மண்ணை கொடுத்தானே பூர்வகுடி
[01:27.97]கம்மங்கரை காணியெல்லாம்
[01:30.33]பாடி திரிஞ்சானே ஆதிக்குடி
[01:32.40]நாய் நரி பூனைக்கும் தான்
[01:34.37]இந்த ஏரிகுளம் கூட சொந்தமடி
[01:36.95]Enjoy எஞ்சாமி
[01:38.92]வாங்கோ வாங்கோ ஒன்னாகி
[01:41.00]அம்மா ஏ அம்பாரி
[01:43.15]இந்தா இந்தா மும்மாரி
[01:45.31]Enjoy எஞ்சாமி
[01:47.37]வாங்கோ வாங்கோ ஒன்னாகி
[01:49.81]அம்மா ஏ அம்பாரி
[01:52.16]இந்தா இந்தா மும்மாரி
[01:56.58]குக்கூ குக்கூ
[01:58.89]முட்டைய போடும் கோழிக்கு
[02:00.67]குக்கூ குக்கூ
[02:02.70]ஒப்பனை யாரு மயிலுக்கு
[02:05.03]குக்கூ குக்கூ
[02:06.91]பச்சைய பூசும் பாசிக்கு
[02:09.61]குக்கூ குக்கூ
[02:11.58]குச்சிய அடுக்குன கூட்டுக்கு
[02:13.90]பாடுபட்ட மக்கா வரப்பு மேட்டுக்காரா
[02:16.05]வேர்வத்தண்ணி சொக்கா மினுக்கும் நாட்டுக்காரா
[02:18.35]ஆக்காட்டி கருப்பட்டி ஊதங்கொழு மண்ணுச்சட்டி
[02:20.55]ஆத்தோரம் கூடுகட்டி ஆரம்பிச்ச நாகரீகம்
[02:22.65]ஜன் ஜன ஜனக்கு ஜன மக்களே
[02:24.69]உப்புக்கு சப்பு கொட்டி முட்டைக்குள்ள சத்துக்கொட்டு
[02:26.82]அடக்கி ரத்தங்கொட்டு கிட்டிப்புள்ளு வெட்டு வெட்டு
[02:29.12]நான் அஞ்சு மரம் வளர்த்தேன்
[02:31.73]அழகான தோட்டம் வெச்சேன்
[02:34.08]தோட்டம் செழிச்சாலும்
[02:37.23]என் தொண்டை நனையலேயே
[02:38.40]என் கடலே கரையே
[02:40.62]வனமே சனமே
[02:41.93]நிலமே குளமே
[02:43.28]இடமே தடமே
[02:46.57]Enjoy எஞ்சாமி
[02:48.75]வாங்கோ வாங்கோ ஒன்னாகி
[02:50.99]அம்மா ஏ அம்பாரி
[02:53.13]இந்தா இந்தா மும்மாரி
[02:55.37]Enjoy எஞ்சாமி
[02:57.46]வாங்கோ வாங்கோ ஒன்னாகி
[02:59.75]அம்மா ஏ அம்பாரி
[03:01.83]இந்தா இந்தா மும்மாரி
[03:05.04]🎵
[03:12.65]பாட்டன் பூட்டன் காத்த பூமி
[03:14.94]ஆட்டம் போட்டு காட்டும் சாமி
[03:17.10]ராட்டினந்தான் சுத்தி வந்தா சேவ கூவுச்சு
[03:19.16]அது போட்டு வச்ச எச்சம் தானே காடா மாறுச்சு
[03:21.57]நம்ம நாடா மாறுச்சு
[03:23.51]இந்த வீடா மாறுச்சு
[03:25.58]என்ன கொற என்ன கொற
[03:27.75]என் சீனி கரும்புக்கு என்ன கொற
[03:30.01]என்ன கொற என்ன கொற
[03:32.23]என் செல்ல பேராண்டிக்கு என்ன கொற
[03:34.51]பந்தலுல பாவக்கா
[03:36.67]பந்தலுல பாவக்கா
[03:39.59]வெதகள்ளு விட்டுருக்கு
[03:43.59]அது வெதகள்ளு விட்டுருக்கு
[03:49.39]அப்பன் ஆத்தா விட்டதுங்க
[03:53.62]அப்பன் ஆத்தா விட்டதுங்க
[03:57.02]🎵
[04:04.93]Enjoy எஞ்சாமி
[04:07.28]வாங்கோ வாங்கோ ஒன்னாகி
[04:09.45]அம்மா ஏ அம்பாரி
[04:11.64]இந்தா இந்தா மும்மாரி
[04:13.60]Enjoy எஞ்சாமி
[04:15.99]வாங்கோ வாங்கோ ஒன்னாகி
[04:18.23]அம்மா ஏ அம்பாரி
[04:20.38]இந்தா இந்தா மும்மாரி
[04:22.45]Enjoy எஞ்சாமி
[04:24.62]வாங்கோ வாங்கோ ஒன்னாகி
[04:26.91]அம்மா ஏ அம்பாரி
[04:28.92]இந்தா இந்தா மும்மாரி
[04:31.19]Enjoy எஞ்சாமி
[04:33.47]வாங்கோ வாங்கோ ஒன்னாகி
[04:35.65]அம்மா ஏ அம்பாரி
[04:37.64]இந்தா இந்தா மும்மாரி
[04:40.02]என் கடலே, கரையே
[04:42.15]வனமே, சனமே
[04:44.10]நிலமே, குளமே
[04:46.28]இடமே, தடமே
[04:48.47]குக்கூ குக்கூ
[04:52.08]🎵