🎵

ENNA NENATCHE

Album: Unnikrishnan Hits Durasi: 4:50
[00:33.67]என்ன நெனச்ச நீ என்ன நெனச்ச
[00:37.39]என் நெஞ்சுக்குள்ள உன்னை வச்சு தச்சபோது
[00:45.78]என்ன நெனச்ச நீ என்ன நெனச்ச
[00:50.10]என் நெஞ்சுக்குள்ள உன்னை வச்சு தச்சபோது
[00:54.35]சொக்கித் தவிச்சேன் சொக்கித் தவிச்சேன்
[00:57.60]நான் சொக்கத்தங்கம் கிட்டியதால் துள்ளிக் குதிச்சேன்
[01:01.82]சொக்கித் தவிச்சேன் சொக்கித் தவிச்சேன்
[01:05.59]நான் சொக்கத்தங்கம் கிட்டியதால் துள்ளிக் குதிச்சேன்
[01:09.92]குற்றால சாரலது கண்ணோரம் ஊறிவர
[01:13.82]உன்ன நெனச்சேன் நான் உன்ன நெனேச்சேன்
[01:17.41]எந்தப்பூர்வ ஜென்ம புண்ணியமோ உன்ன அடைஞ்சேன்
[01:22.21]🎵
[01:58.14]நான்காறு சிற்பம்
[02:00.06]உன்னோட வெப்பம்
[02:02.00]நான் தொட்டு பார்க்குறப்போ என்ன நெனச்ச
[02:06.42]தீக்குச்சி வந்து
[02:07.93]தீக்குச்சிக் கிட்ட
[02:09.96]சௌக்கியம் கேட்குதுன்னு நானும் நெனச்சேன்
[02:13.33]உன் கன்னக்குழி முத்தம் வெச்சேன் என்ன நெனச்ச
[02:17.46]என் நெஞ்சுக்குழி மீதமுன்னு கேட்க நெனச்சேன்
[02:21.80]என் பேராசை நூறாசை கேட்கையில்
[02:25.40]அடி தேன்மல்லி நீ என்ன நெனச்சடி
[02:29.55]ஆறெழு கட்டிலுக்கும் அஞ்சாறு தொட்டிலுக்கும் சொல்ல நெனச்சேன்
[02:35.58]நான் சொல்ல நெனச்சேன்
[02:37.50]உன்ன ஒட்டுமொத்த குத்தகையா அள்ள நெனச்சேன்
[02:41.86]அள்ள நெனச்சேன் நான் அள்ள நெனச்சேன்
[02:45.25]உன்ன ஒட்டுமொத்த குத்தகையா அள்ள நெனச்சேன்
[02:50.22]🎵
[03:19.04]மெத்தைக்கு மேல
[03:21.15]உன்னோட சேலை
[03:22.85]என் கையில் சிக்கும்வேளை என்ன நெனச்ச
[03:26.38]எப்போதும் போல
[03:28.35]உன்னோட வேலை
[03:29.92]ஆரம்பம் ஆச்சுதுன்னு நானும் நெனச்சேன்
[03:33.67]நீ உள்காயத்தை பார்க்குறப்போ என்ன நெனச்ச
[03:37.63]நீ நகம் வெட்ட வேணுமுன்னு சொல்ல நெனச்சேன்
[03:41.42]நாம் ஒன்னோடு ஒன்னாகும் நேரத்தில்
[03:45.35]உன் பூந்தேகம் தாங்கும்னு நெனச்சையா
[03:49.46]கல்யாண சொர்க்கத்துல கச்சேரி நேரமுன்னு
[03:53.77]கட்டி புடிச்சேன் நான் கட்டி புடிச்சேன்
[03:57.29]என் வெட்கம் விட்டு மூச்சு முட்ட கட்டி புடிச்சேன்
[04:01.38]சொக்கித் தவிச்சேன் சொக்கித் தவிச்சேன்
[04:05.53]நான் சொர்க்கத்தையே எட்டியதா துள்ளிக் குதிச்சேன்
[04:10.22]சொக்கித் தவிச்சேன் சொக்கித் தவிச்சேன்
[04:13.78]நான் சொர்க்கத்தையே எட்டியதா துள்ளிக் குதிச்சேன்
[04:18.18]குற்றால சாரலது கண்ணோரம் ஊறிவர
[04:21.91]உன்னை நெனச்சேன் நான் உன்ன நெனச்சேன்
[04:25.31]எந்த பூர்வஜென்ம புண்ணியமோ உன்னை அடைஞ்சேன்
[04:45.47]🎵