🎵
[00:25.20]என்னைக்கோ ஏர் புடிச்சானே
[00:28.39]நம்ம முன்னொரு மண்ணுக்கே சூடம் வெச்சானே
[00:33.92]கொள்ளைக்கே வேலி நட்டாலும் குறைவில்லாமலே வண்டுக்கும் பாதை விட்டானே
[00:42.18]என் மம்பட்டி எல்லாம் சேரு
[00:44.05]அது குண்டான் வந்தான் சோறு
[00:46.02]தொண்ட குழி நீரு
[00:48.11]அது மண்ணு சுமந்த சாறு
[00:51.12]அண்ணத்த வாரி தந்தானே
[00:53.49]காணி நிலத்தை கீறி தந்தானே
[00:59.17]வனத்த சார்ந்து இருந்தானே
[01:01.75]உழைக்கும் ஆதி சனம் தான் சேர்ந்து இருந்தானே
[01:07.34]யே கஞ்சி குடுத்த பூமி
[01:09.01]பஞ்ச பூதம் நம்ம சாமி
[01:11.55]தாலாட்டுற தாயே
[01:13.31]விதை நெல்லுக்கு விவசாயி
[01:15.78]🎵
[01:43.58]வண்டுக்கும் நண்டுக்கும்
[01:45.86]காக்கா குஞ்சுக்கும்
[01:47.78]தூக்கனாங் குருவிக்கும்
[01:49.74]நாத்து நட்டா சந்தோஷம்
[01:51.98]கல்லுக்கும் சில்லுகும்
[01:53.92]பேசும் நெல்லுக்கும்
[01:55.95]மூச்சு இருக்கு புல்லுக்கும் காத்து அடிச்சா உரசும்
[02:00.76]யே கன்னங்கரு ஆகாயம் வெள்ளி பொடி தூவ
[02:04.41]பச்சை புள்ள என் காடு ஒத்துகொட சாய
[02:08.65]சந்த கடை போனாலும்
[02:11.05]ஏன்ன வில நான் கூற
[02:12.84]தள்ளி விட தோணாதே என் நெல்ல
[02:16.96]🎵
[02:57.08]ஏ வேட்டையடி
[02:59.14]வெள்ளாமை தான் வெளைஞ்சு கும்புடுவோம்
[03:03.39]கும்மி அடி குனிஞ்சு
[03:06.03]மண்ணுக்குள்ளே வேறும் சேர்த்து வைக்கும் பாரு
[03:09.84]ஒன்னு பட்ட தானே ஊரு இழுக்கும் தேரு
[03:14.08]ஏ கன்னங்கரு ஆகாயம் வெள்ளி பொடி தூவ
[03:18.65]பச்சை புள்ள என் காடு ஒத்துக்கொடு சாய
[03:22.43]சந்தக்கட போனாலும் என்ன வில நான் கூற
[03:26.53]தள்ளி விட தோணாதே என் நெல்ல
[03:39.58]என்னைக்கோ ஏர் புடிச்சானே
[03:47.95]என்னைக்கோ ஏர் புடிச்சானே
[03:52.05]என்னைக்கோ ஏர் புடிச்சானே
[03:56.68]🎵