← Kembali
🎵

Ennullae (From "Valli")

Album: Swarnalatha Songs, Vol. 1 Durasi: 6:54
[02:10.15]ஹஹஹ ஹாஹாஹா ஹாஹாஹா
[02:16.85]ஹஹஹ ஹாஹாஹா ஹாஹாஹா
[02:22.41]என்னுள்ளே என்னுள்ளே
[02:24.96]பல மின்னல் எழும் நேரம்
[02:27.81]எங்கெங்கோ எங்கெங்கோ
[02:30.90]என் எண்ணம் போகும் தூரம்
[02:33.47]என்னுள்ளே என்னுள்ளே
[02:35.98]பல மின்னல் எழும் நேரம்
[02:38.98]எங்கெங்கோ எங்கெங்கோ
[02:41.42]என் எண்ணம் போகும் தூரம்
[02:45.13]நான் மெய் மறந்து மாற
[02:46.88]ஓர் வார்த்தை இல்லை கூற
[02:49.97]எதுவோ... ஓர் மோகம்
[02:55.34]என்னுள்ளே என்னுள்ளே
[02:57.87]பல மின்னல் எழும் நேரம்
[03:01.12]எங்கெங்கோ எங்கெங்கோ
[03:03.66]என் எண்ணம் போகும் தூரம்
[03:07.34]🎵
[03:41.99]ஹஹஹ ஹாஹா, ஹஹஹ ஹாஹா
[03:46.06]ஹஹஹ ஹாஹா, ஹஹஹ ஹாஹா
[03:52.46]கண்ணிரண்டில் நூறு, வெண்ணிலாக்கள் தோன்றும்
[03:57.93]ஆனாலும் அனல் பாயும்
[04:03.55]நாடி எங்கும் ஏதோ, நாத வெள்ளம் ஓடும்
[04:09.00]ஆனாலும் என்ன தாகம்?
[04:14.69]மெய் சிலிர்க்கும் வண்ணம், தீ வளர்ததென்ன?
[04:20.75]தூபம் போடும் நேரம் தூண்டிளிட்டதென்ன?
[04:25.10]என்னையே கேட்டு, ஏங்கினேன் நான்
[04:31.24]என்னுள்ளே என்னுள்ளே
[04:33.29]பல மின்னல் எழும் நேரம்
[04:36.01]எங்கெங்கோ எங்கெங்கோ
[04:38.46]என் எண்ணம் போகும் தூரம்
[04:41.81]🎵
[05:05.16]ஹாஹாஹா ஹாஹாஹா
[05:09.36]ஹாஹாஹா ஹாஹாஹா
[05:14.63]ஹாஹாஹா ஹாஹாஹா
[05:20.75]ஹாஹாஹா ஹாஹாஹா
[05:27.33]கூடு விட்டு கூடு, ஜீவன் பாயும் போது
[05:32.52]ஒன்றில் ஒன்றாய் கலந்தாட
[05:37.85]ஊன் கலந்து ஊனும் ஒன்று பட தியானம்
[05:44.00]ஆழ்நிலையில் அரங்கேற
[05:49.70]காலமென்ற தேரே, ஆடிடாமல் நில்லு
[05:55.11]இக்கணத்தை போலே இன்பம் எது சொல்லு?
[06:00.82]காண்பவை யாவும், சொர்கமே தான்
[06:06.44]என்னுள்ளே என்னுள்ளே
[06:08.10]பல மின்னல் எழும் நேரம்
[06:10.79]எங்கெங்கோ எங்கெங்கோ
[06:13.57]என் எண்ணம் போகும் தூரம்
[06:16.45]நான் மெய் மறந்து மாற
[06:19.40]ஓர் வார்த்தை இல்லை கூற
[06:22.53]எதுவோ... ஓர் மோகம்
[06:27.85]என்னுள்ளே என்னுள்ளே
[06:30.56]பல மின்னல் எழும் நேரம்
[06:33.70]எங்கெங்கோ எங்கெங்கோ
[06:35.68]என் எண்ணம் போகும் தூரம்
[06:38.80]என்னுள்ளே என்னுள்ளே
[06:41.19]பல மின்னல் எழும் நேரம்
[06:44.97]எங்கெங்கோ எங்கெங்கோ
[06:47.15]என் எண்ணம் போகும் தூரம்
[06:49.89]🎵