🎵

Ezhu Velaikkara

Album: Velaikkaran (Original Motion Picture Soundtrack) Durasi: 5:03
[00:09.34]எழு வேலைக்காரா
[00:14.79]எழு வேலைக்காரா இன்றே இன்றே
[00:19.51]🎵
[00:26.95]ஓயாதே
[00:31.30]சாயாதே
[00:34.95]வாய் மூடி
[00:39.19]வாழாதே...
[00:43.77]எழு வேலைக்காரா இன்றே இன்றே
[00:48.59]இனி செய்யும் வேலை நன்றே
[00:53.99]அட மேலும் கீழும் ஒன்றே ஒன்றே
[00:56.91]வரலாறை மாற்று வென்றே
[01:00.04]வேர்வை தீயே
[01:03.77]தேசம் நீயே
[01:07.87]உன் சொல் கேட்டே
[01:12.07]வீசும் காற்றே
[01:14.81](போராடு) ஓயாதே
[01:18.45]தேயாதே (போராடு)
[01:20.32]சாயாதே...
[01:23.48](போராடு) ஆராதே
[01:26.32]சோராதே (போராடு)
[01:28.56]வீழாதே (போராடு)
[01:34.78]போராடு
[01:36.73]எழு வேலைக்காரா இன்றே இன்றே (போராடு)
[01:40.10]இனி செய்யும் வேலை நன்றே
[01:43.85]அட மேலும் கீழும் ஒன்றே ஒன்றே
[01:48.86]வரலாறை மாற்று வென்றே
[01:51.39]🎵
[02:07.31]போராடு
[02:10.78]போராடு
[02:15.27]போராடு
[02:19.40]போராடு
[02:21.12]🎵
[02:40.11]முடியாத செயல் எதுமே
[02:41.90]புவி மீது கிடையாது
[02:43.32]எழுந்து வா புயலை போலே
[02:47.90]பலம் என்ன புரியாமலே
[02:49.97]பணிந்தோமே குனிந்தோமே
[02:51.32]நிமிர்ந்து வா மேலே மேலே
[02:55.33]ஒரு முறையே தரையினில் வாழும் வாய்ப்பு
[02:59.35]அதை முறையே பயனுற வாழும் வாழ்க்கை ஆக்கு
[03:03.51]உழைப்பவனே எழுதிட வேண்டும் தீர்ப்பு
[03:07.41]விதைத்தவனே பசியென போனால் எங்கோ தப்பு (போராடு)
[03:12.95]ஓயாதே தேயாதே (போராடு)
[03:16.30]சாயாதே... (போராடு)
[03:20.15]ஆராதே சோராதே (போராடு)
[03:24.13]வீழாதே... (போராடு)
[03:30.57]போராடு
[03:32.41]எழு வேலைக்காரா இன்றே இன்றே (போராடு)
[03:36.64]இனி செய்யும் வேலை நன்றே
[03:39.72]அட மேலும் கீழும் ஒன்றே ஒன்றே
[03:44.54]வரலாறை மாற்று வென்றே
[03:48.01]வேர்வை தீயே
[03:51.95]தேசம் நீயே
[03:55.48]உன் சொல் கேட்டே
[04:00.00]வீசும் காற்றே (போராடு)
[04:04.29]ஓயாதே தேயாதே (போராடு)
[04:08.49]சாயாதே... (போராடு)
[04:12.85]ஆராதே சோராதே (போராடு)
[04:16.54]வீழாதே... (போராடு)
[04:20.46]🎵
[04:24.09]போராடு
[04:27.44]போராடு
[04:31.22]போராடு
[04:35.09]போராடு
[04:40.05]ஓயாதே
[04:43.43]சாயாதே
[04:46.72]வாய் மூடி
[04:51.25]வாழாதே...
[04:55.99]🎵