🎵
[00:13.63]கோவிந்தம்மாவால
[00:14.75]கோவிந்தன் மங்குறான் லவ்வால
[00:18.29]யேய் யேய்
[00:20.64]யேய் யேய் யேய் யேய்
[00:22.69]கோளாறு போல
[00:23.85]பேஜாரா சுத்துறான் பொன்னால
[00:27.45]யேய் யேய்
[00:28.60]யேய் யேய் யேய் யேய்
[00:40.10]தொழுவா
[00:42.06]அவ ஜிலோவா தருவா
[00:47.05]பளுவா வா வா வா வா...
[00:49.52]டாவடிக்குற சாவடிக்குற
[00:51.93]ஐயே நொய்யேன்னு கையித்தருக்குற
[00:53.97]கம்மாயில கல்லா பேச்ச குடுக்குற
[00:56.26]தொட்டாக்கா பட்டுனு சதாய்க்குற
[00:58.66]பாத்திடிக்குற நாக்கடிக்குற
[01:00.60]அய்யய்யோ இன்னம்மா சிரிக்கிற
[01:02.77]உள்ளகுள்ள யம்மா நீ இருக்குற
[01:05.30]குஜாலா மயக்குற
[01:07.39]னானா தானன்னா னானா
[01:10.46]தன னன்னா னானா
[01:12.78]தன னான்னா னானா
[01:16.67]னானா தானன்னா னானா
[01:19.23]தன னன்னா னானா
[01:22.52]தன னான்னா னானா ஹேய்
[01:25.58]இளிச்சினு ஈனு
[01:27.07]இதயத்த இஸ்துன்னுபுட்டாலே
[01:34.44]பளிச்சுனு மானு
[01:35.87]கண்ணாலேயே காத்தாடி உட்டாலே
[01:52.72]வாடியம்மா வெல்லாட்டா
[01:57.27]விலகாத உன்னை நான் தொட்டா
[02:02.29]சாஞ்சா நில்லு support'ah
[02:06.67]கொஞ்சூண்டு கொஞ்சு silent'ah
[02:19.35]யேய் கோவிந்தம்மாவால
[02:21.03]கோவிந்தன் மங்குறான் லவ்வால
[02:24.05]கோளாறு போல
[02:25.41]பேஜாரா சுத்துறான் பொன்னால
[02:28.08]யேய் டாவடிக்குற சாவடிக்குற
[02:30.94]ஐயே நொய்யேன்னு கையித்தருக்குற
[02:32.99]கம்மாயில கல்லா பேச்ச குடுக்குற
[02:35.34]தொட்டாக்கா பட்டுனு சதாய்க்குற
[02:37.69]பாத்திடிக்குற நாக்கடிக்குற
[02:39.61]அய்யய்யோ இன்னம்மா சிரிக்கிற
[02:42.07]உள்ளகுள்ள யம்மா நீ இருக்குற
[02:44.36]குஜாலா மயக்குற
[02:46.67]னானா தானன்னா னானா
[02:49.33]தன னன்னா னானா
[02:51.66]தன னான்னா னானா
[02:55.24]னானா தானன்னா னானா
[02:58.33]தன னன்னா னானா
[03:00.75]தன னான்னா னானா
[03:03.61]ஹேய்
[03:04.51]கைய புடிச்சா கத்தாத
[03:08.92]என் மூட ஏமாத்தாத
[03:13.63]முத்தம் மட்டும் பத்தாதே
[03:17.84]Flat ஆக்கும் யம்மா உன் போதை
[03:30.10]யேய் கோவிந்தம்மாவால
[03:33.08]கோவிந்தன் மங்குறான் லவ்வால
[03:35.87]கோளாறு போல
[03:37.25]பேஜாரா சுத்துறான் பொன்னால
[03:40.40]வா காலையில பூ தலையில
[03:42.74]நாஸ்தி இல்லாத நடையில
[03:45.05]யம்மா நேரம் நின்னு
[03:46.07]ரோட்டு கடையில
[03:47.29]பக்காவா தீட்டுற பிசரில்ல
[03:49.68]Bore அடிக்கல உன் மடியில படுத்தா
[03:52.30]பொழுதும் தெரியல
[03:54.09]கொசுக்கடிகூட சழுப்பெடுக்கல
[03:56.36]Figure'u நெனப்புல
[03:58.44]னானா தானன்னா னானா
[04:01.39]தன னன்னா னானா
[04:03.69]தன னான்னா னானா
[04:07.53]னானா தானன்னா னானா
[04:10.50]தன னன்னா னானா
[04:12.86]தன னான்னா னானா ஹேய்
[04:16.70]கோவிந்தம்மாவால
[04:21.07]கோவிந்தம்மாவால
[04:25.50]கோவிந்தம்மாவால
[04:27.95]யேய் கோவிந்தம்மாவால
[04:29.71]கோவிந்தம்மாவால
[04:31.51]அய்யோ கோவிந்தம்மாவால
[04:34.20]யேய்
[04:35.02]🎵