🎵
[00:05.74]நன்னான்னானன்...
[00:21.49]Hello miss இம்சையே
[00:22.69]ஆனந்தத் தொல்லையே
[00:24.03]அக்கரை பச்சையே பெண்ணே
[00:27.10]விழியென்ன பாசியா
[00:28.66]விழுவோமே ஜாலியா
[00:30.19]ஏமாறும் ராசியா ஆணே
[00:33.38]அங்கிட்டுக் கொஞ்சம்
[00:34.49]இங்கிட்டுக் கொஞ்சம்
[00:36.04]பார்த்தது எல்லாம் பொய்யா
[00:39.10]கற்கண்டுப் பேச்சும்
[00:40.72]பூச்செண்டு வீச்சும்
[00:42.49]நம்பிவிடாதே பையா
[00:48.01]அம்மான் மகளே அம்மான் மகளே
[00:50.52]அன்பாய் அழகாய் வீசும் புயலே
[00:53.90]அம்மான் மகளே அம்மான் மகளே
[00:56.83]என்னை அசத்தும் ஆழ்வார் குழலே
[01:24.25]அன்புக்கு நீங்கள் தான் அஸ்திவாரம்
[01:27.00]வம்புக்கும் நீங்கள் தான் அடிவாரம்
[01:33.22]நட்பென்று சுற்றுவீர் முதல் வாரம்
[01:36.22]சட்டென்று பார்வைகள் இடம் மாறும்
[01:39.66]அழகான allergy நீங்கள்
[01:42.72]ஆனாலும் energy நீங்கள்
[01:44.96]Time என்ன கேட்டால்
[01:48.10]வழியுற மனமே
[01:51.09]ஒருமுறை பார்த்தால்
[01:54.05]அலையுற தினமே
[01:56.78]நன்னான்னானன்...
[02:12.69]Hello miss இம்சையே
[02:13.95]ஆனந்தத் தொல்லையே
[02:15.44]அக்கரை பச்சையே பெண்ணே
[02:18.44]விழியென்ன பாசியா
[02:19.84]விழுவோமே ஜாலியா
[02:21.44]ஏமாறும் ராசியா ஆணே
[02:27.68]யஹலா யாஹி யாஹியலா...
[02:51.64]கண்களால் முதலில் புன்னகைப்போம்
[02:54.31]பின்புதான் கண்களில் மழை வடிப்போம்
[03:00.57]உங்களை நம்பித்தான் கையை பிடிப்போம்
[03:03.62]அய்யய்யோ தப்பென்று கண்கள் துடைப்போம்
[03:06.72]உதட்டோடு உதட்டுச்சாயம்
[03:09.54]ஆண் நெஞ்சில் ஆறாக்காயம்
[03:12.66]கொஞ்சலும் ஏனோ
[03:15.27]கெஞ்சலும் ஏனோ
[03:18.39]நீயோ நானோ
[03:21.38]மிஞ்சலும் நோ நோ
[03:24.02]ஹ்ம்ம்...
[03:36.82]Hello miss இம்சையே
[03:37.98]ஆனந்தத் தொல்லையே
[03:39.48]அக்கரை பச்சையே பெண்ணே
[03:42.10]விழியென்ன பாசியா
[03:43.80]விழுவோமே ஜாலியா
[03:45.56]ஏமாறும் ராசியா ஆணே
[03:48.43]அங்கிட்டுக் கொஞ்சம்
[03:49.76]இங்கிட்டுக் கொஞ்சம்
[03:51.42]பார்த்தது எல்லாம் பொய்யா
[03:54.35]கற்கண்டுப் பேச்சும்
[03:55.75]பூச்செண்டு வீச்சும்
[03:57.48]நம்பிவிடாதே பையா
[04:03.07]அம்மான் மகளே அம்மான் மகளே
[04:05.96]அன்பாய் அழகாய் வீசும் புயலே
[04:09.17]அம்மான் மகளே அம்மான் மகளே
[04:12.06]என்னை அசத்தும் ஆழ்வார் குழலே
[04:15.02]அம்மான் மகளே அம்மான் மகளே
[04:17.91]அன்பாய் அழகாய் வீசும் புயலே
[04:21.05]அம்மான் மகளே அம்மான் மகளே
[04:24.04]என்னை அசத்தும் ஆழ்வார் குழலே
[04:27.28]🎵