🎵

Hi Sonna Podhum

Album: Comali (Original Motion Picture Soundtrack) Durasi: 3:47
[00:10.12]நீ hi சொன்னா போதும்
[00:12.77]ஒரு போதை ஒன்னு ஏறும்
[00:15.41]நீ தொட்டாலே போதும்
[00:18.03]மனம் ஜிவ்வுனு தான் ஆகும்
[00:20.62]நீ சிரிச்சலும் மொறச்சாலும்
[00:23.43]Heart'u beat'u ஏறும்
[00:26.01]வெக்கம் மானம் எதுவும் இல்லாம
[00:28.84]பின்னாடி சுத்துவேன் நானும்
[00:31.48]Hey cycle'u தான் vehicle'u
[00:35.01]School bathroom செவுத்துல கிறுக்கலு
[00:36.89]Canteen'ku வர சொல்லு
[00:38.98]என் bill'a அவளையே தர சொல்லு
[00:41.65]அவ போகும்போது என் பேர கத்து
[00:44.04]அவ சிரிச்சுட்டானா என் love'u set'u
[00:46.89]என் classukulla நான் ரொம்ப வெத்து
[00:49.44]இனி ஆக போறேன்டா school'u கெத்து
[00:52.01]நான் சும்மாவே scene'u டி
[00:54.79]இனி schoolu'ke don'u டி
[00:57.35]நான் சும்மாவே scene'u டி
[00:59.82]இனி schoolu'ke don'u டி
[01:03.44]🎵
[01:44.22]நான் சும்மாவே scene'u டி
[01:46.64]இனி schoolu'ke don'u டி
[01:49.38]நான் சும்மாவே scene'u டி
[01:51.84]இனி schoolu'ke don'u டி
[01:55.18]Book'u மேல book'ah வைப்பேன்
[01:57.54]நீ போகும்போது look'ah வைப்பேன்
[02:00.34]நல்ல பையன் போல நடிப்பேன்
[02:02.79]இடமிருந்தாலும் உன்னை இடிப்பேன்
[02:05.29]Ink'u bottle மனசு உனக்கு
[02:07.85]உள்ள காதல் கொட்டி கிடக்கு
[02:10.64]Ink'u pen'u சும்மா இருக்கு
[02:13.41]காதல தான் ஊத்து எனக்கு
[02:15.93]கோலி உருண்ட கண்ணு size'u
[02:18.47]Roll'u cap'ah வெடிக்குது மனசு
[02:21.05]Call'u பண்ணி குரலை கேட்டு
[02:23.76]தூக்கத்துக்கு வச்சா வேட்டு
[02:26.00]பக்கத்துக்கு class'u பசங்க முன்னால்
[02:28.96]தில்லா நிப்பேன்டி (தில்லா நிப்பேன்டி)
[02:31.70]வேற எவனா வம்பு பண்ணா
[02:33.89]பல்ல உடைப்பேன் டி (பல்ல உடைப்பேன் டி)
[02:36.66]நான் சும்மாவே scene'u டி
[02:38.98]இனி schoolu'ke don'u டி
[02:41.57]நான் சும்மாவே scene'u டி
[02:44.32]இனி schoolu'ke don'u டி
[02:47.59]🎵
[02:57.42]Hey cycle'u தான் vehicle'u
[02:59.87]School bathroom செவுத்துல கிறுக்கலு
[03:02.76]Canteen'ku வர சொல்லு
[03:04.94]என் bill'a அவளையே தர சொல்லு
[03:07.76]அவ போகும்போது என் பேர கத்து
[03:10.01]அவ சிரிச்சுட்டானா என் love'u set'u
[03:12.86]என் classukulla நான் ரொம்ப வெத்து
[03:15.58]இனி ஆக போறேன்டா school'u கெத்து
[03:20.66]நான் சும்மாவே scene'u டி
[03:23.25]இனி schoolu'ke don'u டி
[03:25.83]நான் சும்மாவே scene'u டி
[03:28.54]இனி schoolu'ke don'u டி
[03:29.62]🎵