🎵
[00:36.30]இடம் தருவாயா மனசுக்குள்ளே
[00:41.43]இடம் தருவாயா மனசுக்குள்ளே
[00:46.22]தர மாட்டேன் தர மாட்டேன்
[00:49.15]இடம் தர மாட்டேன்
[00:51.22]உள்ளே சென்றால் மனசை விட்டு
[00:53.66]வர மாட்டாய்
[00:56.30]பகலில் உன் வீட்டின் காவலன் ஆவேன்
[00:59.19]இரவில் எப்போதும் சேவகன் ஆவேன்
[01:01.55]விளக்காய் விழித்திருப்பேன்
[01:04.48]இடம் தருவாயா மனசுக்குள்ளே
[01:09.19]இடம் தருவாயா மனசுக்குள்ளே
[01:14.18]🎵
[01:34.95]இதய வீட்டில் யாாிடம் நீ கெஞ்சி
[01:37.54]கேட்கிறாய்
[01:39.54]வீட்டினுள் காற்றில்லை என்றால்
[01:41.84]என் செய்வாய்
[01:49.94]இதய வீட்டில் காற்றில்லையா என்ன
[01:52.28]செய்குவேன்
[01:55.04]உன்தன் மூச்சின் பிச்சையிலே நான்
[01:57.11]வாழ்வேன்
[01:59.57]வீட்டை விட்டு வெளியேறு ஆணைகள்
[02:02.22]இட்டால் என் செய்வாய்
[02:07.12]இருப்பவர்கே மணை சொந்தம்
[02:09.45]என்றொறு சட்டம் நான் இடுவேன்
[02:12.16]இடம் ஒன்று கொடுத்தால் மடம் ஒன்று
[02:13.98]பிடிக்கும் கல்லக் கண்ணாளன்
[02:15.69]நீ என்தன் கண்ணில் வரவே தர மாட்டேன்
[02:19.99]இடம் தருவாயா மனசுக்குள்ளே
[02:22.52]இடம் தருவாயா மனசுக்குள்ளே
[02:32.72]தர மாட்டேன் தர மாட்டேன்
[02:35.19]இடம் தர மாட்டேன்
[02:36.88]உள்ளே சென்றால் மனசை விட்டு
[02:40.11]வர மாட்டாய்
[02:42.70]பகலிலில் வீட்டின் காவலன் ஆவேன்
[02:45.26]இரவில் எப்போதும் சேவகன் ஆவேன்
[02:47.73]விளக்காய் விழித்திருப்பேன் அன்பே
[02:50.50]🎵
[03:21.46]இதயம் எனும் மாளிகையில் நூறு
[03:22.92]வாசலே
[03:25.05]எந்த வழியில் புகுவது என்று
[03:28.25]கேட்கின்றேன்
[03:36.38]கண்கள் எனும் வாசல் வழி புகுந்த
[03:39.17]கள்வனே
[03:41.06]நுழைந்து வந்து வாசல் வழியா
[03:43.57]கேட்கின்றாய்
[03:45.16]வீட்டுக்குள்ளே ஒழிந்திருக்கும்
[03:48.52]கள்வனை காட்டிக் கொடுப்பாயா
[03:53.31]கண் கதவை சாத்திக் கொள்வேன்
[03:56.05]காலம் முழுதும் இருப்பாயா
[03:58.84]இதயம் போல அழகிய வீடு எங்கு
[04:01.58]சென்றாலும் அடைவது ஏது
[04:03.85]எனக்கிடம் தருவாயா அன்பே
[04:06.39]இடம் ஒன்று தந்தேன்
[04:08.92]இடம் ஒன்று தந்தேன்
[04:10.28]மனசுக்குள்ளே
[04:18.83]தந்தாயே தந்தாயே தந்தாயே
[04:23.99]இதய வீட்டில் இத்தனை அறைகள்
[04:26.45]தந்தாயே
[04:29.03]அரண்மனை கதவுகள் மொத்தம்
[04:30.87]அடைத்தேன்
[04:31.68]எல்லா ஐன்னலும் சாத்தி முடித்தேன்
[04:33.85]தப்பிக்க முடியாது அன்பே
[04:40.66]🎵