← Kembali
🎵

Irandhidava - From "Madras"

Album: Hits of Gaana Bala Durasi: 4:57
[00:00.01]அன்பெனும் பறவை சிறகடித்து வானில் பறந்தது
[00:12.51]சதி என்னும் அம்பினால் அது அடி பாட்டு மாண்டது
[00:27.48]இறந்திடவா நீ பிறந்தாய்
[00:31.60]அன்பே நீ ஊருக்குள்ளே
[00:35.56]உன் நண்பர்களை பிரிந்து சென்றாய்
[00:40.25]நீயும் மண்ணுக்குள்ளே
[00:43.85]வாழ்ந்த கதை மறைவதில்லை
[00:48.65]நண்பர்கள் மனதினிலே
[00:51.88]நீ ஆண்ட கதை அழிவதில்லை
[00:56.52]Chennai மாநகரினிலே
[00:59.92]நீ ஆண்ட கதை அழிவதில்லை
[01:04.93]Chennai மாநகரினிலே
[01:08.58]இறந்திடவா நீ பிறந்தாய்
[01:12.73]அன்பே நீ ஊருக்குள்ளே
[01:16.30]உன் நண்பர்களை பிரிந்து சென்றாய்
[01:21.32]நீயும் மண்ணுக்குள்ளே
[01:24.50]🎵
[01:58.33]எங்கே சென்றாய் தனியே
[02:02.48]தினம் தேடி அலைகின்றோம் உன்னையே
[02:09.37]மண்ணில் புரட்சி செய்து முடித்து
[02:14.05]விண்ணில் துவங்கிட சென்றாயோ
[02:19.39]மண்ணில் புரட்சி செய்து முடித்து
[02:24.24]விண்ணில் துவங்கிட சென்றாயோ
[02:33.47]பிரிந்து விட்டு சென்றது ஏன்
[02:37.87]நீயோ தனிமையிலே
[02:41.25]உன்னை இழந்து விட்டு அழுவுகின்றோம்
[02:45.93]நாங்கள் உரிமையிலே
[02:49.85]இறந்திடவா நீ பிறந்தாய்
[02:53.74]அன்பே நீ ஊருக்குள்ளே
[02:57.60]உன் நண்பர்களை பிரிந்து சென்றாய்
[03:02.46]நீயோ மண்ணுக்குள்ளே
[03:06.54]🎵
[03:32.77]யாசையில் உன் உதயம்
[03:37.21]யாருக்கும் உன் போல் இல்லை இதயம்
[03:47.08]எளிமையாய் வாழ்ந்து ஏற்றம் அடைந்து
[03:52.75]எண்ணிலா நன்மைகள் நீ செய்தாய்
[04:00.21]எளிமையாய் வாழ்ந்து ஏற்றம் அடைந்து
[04:06.23]எண்ணிலா நன்மைகள் நீ செய்தாய்
[04:18.01]புரட்சி செய்ய புறப்பட்டதே
[04:22.17]அன்பே உன் பயணம்
[04:25.89]நீ புதுமை பல செய்வதற்குள்
[04:30.49]உனக்கா இம்மரணம்
[04:34.39]இறந்திடவா நீ பிறந்தாய்
[04:38.62]அன்பே நீ ஊருக்குள்ளே
[04:42.03]உன் நண்பர்களை மறந்து சென்றாய்
[04:46.98]நீயோ மண்ணுக்குள்ளே
[04:51.45]🎵