🎵

Jagadhammaa

Album: Kaashmora (Original Motion Picture Soundtrack) Durasi: 3:26
[00:21.93]கண்ணாமூச்சி காட்டுறான்
[00:23.89]கத்தி பேசி கூட்டுறான்
[00:25.55]கைய கால மொத்தமா சேர்த்து
[00:27.15]கட்டி போட்டு இழுக்குறான்
[00:28.97]வெட்ட வெட்ட தழைக்குது வெட்டி பேச்சு
[00:30.92]கத்துக்கிட்டு ரொம்ப ரொம்ப நாளாச்சு
[00:33.01]விட்டு போட்டு பின்னாடி அலைய
[00:34.31]கொட்ட கொட்ட நீயும் கொடுக்குற தலைய
[00:39.44]ஜகதம்மா...
[00:43.46]ஜகதம்மா...
[00:46.62]ஜகதம்மா...
[00:50.62]ஜகதம்மா...
[00:54.63]சித்து சித்து சிலரது சித்து
[00:57.12]பித்து பித்து பிடிக்குது பித்து
[00:58.47]இருளென அருளென மிரளுற பயமா
[01:00.52]இருக்குதா அறிவுகள் உனக்கென சுயமா
[01:02.43]சர சரவென சருகுகள் உதிர
[01:04.63]குறு குறுவென இதயமும் பதர
[01:06.28]இடு காட்டுல தூக்கிதான் போட்டத
[01:07.65]தோண்டியே பாக்குற தூங்கையில்
[01:09.49]ஜகதம்மா
[01:13.14]ஜகதம்மா
[01:16.99]ஜகதம்மா
[01:20.47]ஜகதம்மா...
[01:23.20]🎵
[01:34.08]கொட்டிக் கிடக்குது கொடிகள் மந்திரம்
[01:35.68]கொத்தி பார்ப்பது பாம்புகள் தந்திரம்
[01:37.20]சிக்கி கிட்ட நீ அவன் தீனியா
[01:39.13]கக்கி துப்புரான் உன்னையும் சாணியா
[01:41.27]நீராவியில் engine'னும் ஓடுது
[01:43.16]நீ சுட்டா இட்லியும் வேகுது
[01:45.06]நீ சொல்லுற ஆவியும் சுடுமா
[01:46.61]கூப்பிட்ட பின்னால வருமா
[01:48.24]ஜெகதம்மா
[01:52.02]ஜகதம்மா
[01:55.27]ஜகதம்மா
[01:59.21]ஜகதம்மா
[02:02.55]ஜகதம்மா
[02:07.08]ஜகதம்மா
[02:10.83]முன்னவன் சொன்னது என்னவோ போடா
[02:12.29]நம்பி தான் ஒடூர செம்மறி ஆடா
[02:14.36]அரிஞ்சது அரை கொறை
[02:15.46]புரிஞ்சது எதுவோ
[02:16.21]அலைகிறான் திரிகிறான் அழிகிறான் ஜகதம்மா
[02:19.48]ஜக ஜக தம்மா ஜகதம்மா
[02:20.27]ஜக ஜக தம்மா ஜகதம்மா
[02:22.09]வேண்டி வேண்டி ஓடூர படையா
[02:23.31]காச கொடுத்துட்டு கேக்குறா மடையா
[02:25.40]கேட்டதும் கொடுக்க அது என்ன கதையா
[02:27.12]ஆசை தோசை அப்பளம் வடையா
[02:30.99]ஜகதம்மா (ஜகதம்மா...)
[02:34.97]ஜகதம்மா (ஜகதம்மா...)
[02:40.82]ஜகதம்மா (ஜகதம்மா...)
[02:45.13]ஜகதம்மா (ஜகதம்மா...)
[02:48.65]ஜகதம்மா (ஜகதம்மா...)
[02:52.90]ஜகதம்மா (ஜகதம்மா...)
[02:57.01]ஜகதம்மா (ஜகதம்மா...)
[03:11.64]ஜகதம்மா
[03:15.60]ஜக ஜக தம்மா ஜகதம்மா
[03:17.54]ஜக ஜக தம்மா ஜகதம்மா
[03:19.42]ஜக ஜக தம்மா ஜகதம்மா
[03:21.07]ஜக ஜக தம்மா ஜகதம்மா
[03:22.91]🎵