🎵

Jiwang

Album: Jiwang Durasi: 3:27
[00:00.83]ராஜாவுக்கு ராணி மாதிரி
[00:02.74]என் நெஞ்சுக்குள்ள உன்ன வெச்சிருக்கேன் தினம் காதல் மந்திரி
[00:06.64]காமலோக ரூப சுந்தரி
[00:08.31]என் கண்ணுக்குள்ள தினம் கச்சேரி தான் மின்னல் அடிக்க எந்திரி
[00:12.49]🎵
[00:24.06]ராஜாவுக்கு ராணி மாதிரி
[00:26.28]என் நெஞ்சுக்குள்ள உன்ன வெச்சிருக்கேன் தினம் காதல் மந்திரி
[00:30.36]காமலோக ரூப சுந்தரி
[00:32.19]என் கண்ணுக்குள்ள தினம் கச்சேரி தான் மின்னல் அடிக்க எந்திரி
[00:36.47]நீ வந்த பிறகு என் வாழ்க்கை மாருது
[00:39.16]நெஞ்சம் குளுந்து genting இமயம் ஏருது
[00:42.18]வசந்த காலம் புகவனத்துல வாசம் அடிக்குது
[00:45.24]பட்டி தெறிக்க தாரு மாறா மண்ண தெறிச்சி போகுது
[00:48.02]உன்னால தான் நான் king ஆனேனே
[00:51.02]Jiwang, jiwang, jiwang, jiwang
[00:54.18]ராஜாவுக்கு ராணி மாதிரி
[00:56.07]என் நெஞ்சுக்குள்ள உன்ன வெச்சிருக்கேன் தினம் காதல் மந்திரி
[01:00.04]காமலோக ரூப சுந்தரி
[01:02.26]என் கண்ணுக்குள்ள தினம் கச்சேரி தான் மின்னல் அடிக்க எந்திரி
[01:06.20]🎵
[01:18.45]பேருந்தில் நீ போனா நிரித்திடுவேன்
[01:21.04]உன் சுடு வார்த்தை கேட்டா நான் கலங்கிடுவேன்
[01:24.30]பக்கத்தில் நீ இல்லா ஏக்கத்துல
[01:27.16]உன் மடி தேடி ஓடோடி வந்திருவேன்
[01:30.41]தங்கமான றெக்கைய பாத்ததும் tajam'மான accident
[01:33.47]தங்கமே நீ மருந்து பொட்டவ மனசுக்குள்ள நீ admission
[01:36.23]உன்னால தான் நான் king ஆனேனே
[01:39.58]Jiwang, jiwang, jiwang, jiwang
[01:42.81]ராஜாவுக்கு ராணி மாதிரி
[01:44.74]என் நெஞ்சுக்குள்ள உன்ன வெச்சிருக்கேன் தினம் காதல் மந்திரி
[01:48.72]காமலோக ரூப சுந்தரி
[01:50.81]என் கண்ணுக்குள்ள தினம் கச்சேரி தான் மின்னல் அடிக்க எந்திரி
[01:54.71]🎵
[02:07.06]ஆசையோடு பூத்திரிக்கிற மோகத்துல
[02:09.76]உன்ன அலவு பண்ணி காதலிச்சது ஏக்கத்துல
[02:12.75]புதுமை அடன்ஜ கடைசி கால நேரத்துல
[02:15.51]இந்த பசுமையான நினைவு போதும் கடைசிவரை
[02:19.07]உன்ன தொட்டா பல பலவென மினுக்கும் கண்ணாடி மேனி
[02:21.82]மனம் அது ஒரு மைனாவாகும் மனச தொறந்து காமி
[02:24.89]உன்னால தான் நான் king ஆனேனே
[02:27.63]Jiwang, jiwang, jiwang, jiwang
[02:30.72]ராஜாவுக்கு ராணி மாதிரி
[02:32.68]என் நெஞ்சுக்குள்ள உன்ன வெச்சிருக்கேன் தினம் காதல் மந்திரி
[02:36.79]காமலோக ரூப சுந்தரி
[02:38.80]என் கண்ணுக்குள்ள தினம் கச்சேரி தான் மின்னல் அடிக்க எந்திரி
[02:42.71]நீ வந்த பிறகு என் வாழ்க்கை மாருது
[02:45.72]நெஞ்சம் குளுந்து genting இமயம் ஏருது
[02:48.72]வசந்த காலம் புகவனத்துல வாசம் அடிக்குது
[02:51.60]பட்டி தெறிக்க தாரு மாறா மண்ண தெறிச்சி போகுது
[02:54.79]உன்னால தான் நான் king ஆனேனே
[02:57.86]Jiwang, jiwang, jiwang, jiwang
[03:00.66]ராஜாவுக்கு ராணி மாதிரி
[03:02.54]என் நெஞ்சுக்குள்ள உன்ன வெச்சிருக்கேன் தினம் காதல் மந்திரி
[03:06.81]காமலோக ரூப சுந்தரி
[03:08.67]என் கண்ணுக்குள்ள தினம் கச்சேரி தான் மின்னல் அடிக்க எந்திரி
[03:12.51]🎵