🎵
[00:07.77]Check it out, check it out, check it out
[00:16.02]ஹோ ஹோ
[00:17.42]🎵
[00:34.03]ஜுன் போனால்
[00:35.64]ஜுலை காற்றே
[00:38.23]கண் பார்த்தால் காதல் காற்றே
[00:42.49]பூ பூத்தால் தேன் வருமே
[00:46.59]பெண் பார்த்தால் தீ வருமே
[00:51.09]என்னாச்சு தோணலியே
[00:55.16]ஏதாச்சு தெரியலியே
[00:59.36]நட்ப்பாச்சு love இல்லையே
[01:03.43]Love ஆச்சு நட்பில்லையே
[01:08.44]நேற்று என்பதும் கையில் இல்லை
[01:10.74]நாளை என்பதும் பையில் இல்லை
[01:12.92]இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு
[01:16.57]தோழா முத்த கூத்துக்கள் யாருக்காக
[01:19.08]மொத்த பூமியும் கூத்துக்காக தான் அன்பே
[01:25.40]நேற்று என்பதும் கையில் இல்லை
[01:27.64]நாளை என்பதும் பையில் இல்லை
[01:29.90]இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு
[01:33.57]தோழா... முத்த கூத்துக்கள் யாருக்காக
[01:36.06]மொத்த பூமியும் கூத்துக்காக தான்
[01:40.27]அடி அன்பே... என் அன்பே
[01:46.07]ஜுன் போனால்
[01:47.93]ஜுலை காற்றே
[01:50.20]கண் பார்த்தால் காதல் காற்றே
[01:54.63]பூ பூத்தால் தேன் வருமே
[01:58.70]பெண் பார்த்தால் தீ வருமே
[02:03.13]🎵
[02:25.42]அரைக்குள்ளே மழை வருமா
[02:30.03]வெளியே வா குதுகலமா
[02:34.25]இந்த பூமிப் பந்து
[02:36.14]எங்கள் கூடைப் பந்து
[02:38.31]அந்த வானம் வந்து
[02:40.66]கூரை செய்ததின்று
[02:42.58]கறை இருக்கும் நிலவினை சலவை செய்
[02:46.96]சிறை இருக்கும் மனங்களை பறவை செய்
[02:51.19]எந்த மலர்களும் கண்ணீர் சிந்தி கண்டதில்லை
[02:58.17]ஜுன் போனால்
[03:00.05]ஜுலை காற்றே
[03:02.58]கண் பார்த்தால் காதல் காற்றே
[03:06.94]பூ பூத்தால் தேன் வருமே
[03:11.12]பெண் பார்த்தால் தீ வருமே
[03:15.32]என்னாச்சு தோணலியே(தோணலியே)
[03:19.48]ஏதாச்சு தெரியலியே
[03:23.97]நட்ப்பாச்சு love இல்லையே(love இல்லையே)
[03:28.04]Love ஆச்சு நட்பில்லையே
[03:39.56]Hola como estás
[03:47.65]Muy bien, gracias
[03:50.46]🎵
[04:16.24]இருப்போமா வெளிப்படையாய்
[04:20.31]ஆ சிரிப்போமா மலர் குடையாய்
[04:24.56]சிற்பி விரல்களும் சிலை செதுக்குமே
[04:28.91]பெண்ணின் விழிகளோ நம்மை செதுக்குமே
[04:33.17]ரொம்ப காதலை இந்த பூமி கண்டிருக்கும்
[04:37.63]பல மாற்றங்கள் வந்துவந்து போயிருக்கும்
[04:41.59]இந்த உலகத்தில் எவருமே ராமன் இல்லை
[04:48.71]ஜுன் போனால்
[04:50.74]ஜுலை காற்றே
[04:53.23]கண் பார்த்தால் காதல் காற்றே
[04:57.31]பூ பூத்தால் தேன் வருமே
[05:01.56]பெண் பார்த்தால் தீ வருமே
[05:05.96]என்னாச்சு தோணலியே(தோணலியே)
[05:10.15]ஏதாச்சு தெரியலியே
[05:14.21]நட்ப்பாச்சு love இல்லையே(love இல்லையே)
[05:18.77]Love ஆச்சு நட்பில்லையே
[05:23.72]நேற்று என்பதும் கையில் இல்லை
[05:25.79]நாளை என்பதும் பையில் இல்லை
[05:27.93]இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு
[05:31.52]தோழா முத்த கூத்துக்கள் யாருக்காக
[05:34.47]மொத்த பூமியும் கூத்துக்காக தான் அன்பே
[05:40.69]நேற்று என்பதும் கையில் இல்லை
[05:42.50]நாளை என்பதும் பையில் இல்லை
[05:44.71]இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு
[05:48.62]தோழா முத்த கூத்துக்கள் யாருக்காக
[05:51.12]மொத்த பூமியும் கூத்துக்காக தான்
[05:53.60]Gracias como
[05:54.99]அடி அன்பே... என் அன்பே
[05:59.96]🎵