🎵
[00:33.52]காதலா காதலா காதலின் சாரலா
[00:41.34]காதலா காதலா காதலின் சாரலா
[00:49.52]தீயிலே தென்றலாய் வாழ்கிறேன் காதலா
[00:57.61]கண்களா தூண்டிலா கண்களா தூண்டிலா
[01:06.26]மாறினேன் மீன்களாய்
[01:10.26]காதலா காதலா காதலின் சாரலா
[01:18.10]🎵
[01:50.75]இதயத் துடிப்பினில் ஓசையில்லை
[01:54.71]எடுத்துச் சொல்லவும் பாஷையில்லை
[01:59.07]இதற்குமுன் இந்த ஆசையில்லை
[02:03.02]இமைகள் விசிறிகள் வீசவில்லை
[02:06.99]தனிமையில் இன்று நான் நகம் கடித்தேன்
[02:10.53]அடிக்கடி என்னை நான் தினம் ரசித்தேன்
[02:14.92]கனவினில் உன்னை நான் படம்பிடித்தேன்
[02:18.97]தலையணையோடு நான் அடம்பிடித்தேன்
[02:23.20]ஏனிந்த மாற்றமோ
[02:27.00]காதலா காதலா காதலின் சாரலா
[02:35.46]🎵
[03:12.11]பெருகிப் பெருகி ஒரு அலையானேன்
[03:15.82]உருகி உருகி பனித் துளியானேன்
[03:19.72]பறந்து பறந்து ஒரு சிறகானேன்
[03:23.80]நனைந்து நனைந்து இப்புல்வெளியானேன்
[03:27.89]பூமியும் இங்கு பின் சுழல்வதென்ன
[03:32.06]வானவில் ஒன்று என்னை வளைப்பதென்ன
[03:36.26]மலர்களெல்லாம் பொன் முளைப்பதென்ன
[03:40.24]ரகசியம் சொல்லி என்னை ரசிப்பதென்ன
[03:44.51]ஏனிந்த மாற்றமோ
[03:48.27]காதலா காதலா காதலின் சாரலா
[03:56.41]தீயிலே தென்றலாய் வாழ்கிறேன் காதலா
[04:04.52]கண்களா தூண்டிலா கண்களா தூண்டிலா
[04:12.94]மாறினேன் மீன்களாய்
[04:17.34]காதலா காதலா காதலின் சாரலா
[04:25.51]🎵