🎵
[00:11.93]கண்ணம்மா கண்ணம்மா
[00:17.34]கண்ணம்மா கண்ணம்மா
[00:24.03]🎵
[00:34.94]கண்ணம்மா கண்ணம்மா
[00:40.72]கண்ணம்மா கண்ணம்மா
[00:45.84]🎵
[01:12.67]மீட்டாத வீணை
[01:15.29]தருகின்ற ராகம்
[01:18.10]கேட்காது பூங்கான்தலே
[01:23.84]ஊட்டாத தாயின்
[01:27.00]கணக்கின்ற பால் போல்
[01:29.97]என் காதல் கிடக்கின்றதே
[01:35.16]காயங்கள் ஆற்றும்
[01:38.47]தலைக்கோதி தேற்றும்
[01:41.37]காலங்கள் கைகூடுதே
[01:46.93]தொடுவானம் இன்று
[01:50.30]நெடுவானம் ஆகி
[01:52.83]தொடும்நேரம் தொலைவாகுதே
[01:58.70]கண்ணம்மா கண்ணம்மா
[02:04.32]கண்ணிலே என்னம்மா
[02:11.26]🎵
[02:21.53]ஆகாயம் சாயாம தூவானமேது
[02:27.24]ஆறாம ஆறாம காயங்கள் ஏது
[02:35.15]கண்ணம்மா கண்ணம்மா
[02:50.21]கண்ணம்மா
[02:50.67]🎵