🎵
[00:11.31]பூவாக என் காதல் தேனூறுதோ
[00:17.20]தேனாக தேனாக வானூறுதோ
[00:21.12]கண்ணம்மா கண்ணம்மா
[00:28.29]கண்ணிலே என்னம்மா
[00:34.16]ஆகாயம் சாயாம தூவானமேது
[00:40.22]ஆறாம ஆறாம காயங்கள் ஏது
[00:46.13]கண்ணம்மா கண்ணம்மா
[00:51.85]கண்ணிலே என்னம்மா
[00:58.29]🎵
[01:32.20]உன் காதல் வாசம்
[01:35.01]என் தேகம் பூசும்
[01:37.84]காலங்கள் பொய்யானதே
[01:43.40]தீராத காதல்
[01:46.54]தீயாக மோத
[01:49.42]தூரங்கள் மடை மாறுமோ
[01:55.07]வான் பார்த்து ஏங்கும்
[01:57.71]சிறு புல்லின் தாகம்
[02:01.43]கானல்கள் நிறைவேற்றுமோ
[02:06.62]நீரின்றி மீனும்
[02:09.43]சேறுண்டு வாழும்
[02:12.51]வாழ்விங்கு வாழ்வாகுமோ
[02:18.09]🎵
[02:29.94]கண்ணம்மா கண்ணம்மா
[02:35.28]கண்ணிலே என்னம்மா
[02:41.30]ஆகாயம் சாயாம தூவானமேது
[02:47.08]ஆறாம ஆறாம காயங்கள் ஏது
[02:54.16]🎵
[03:15.88]மீட்டாத வீணை
[03:18.65]தருகின்ற ராகம்
[03:21.44]கேட்காது பூங்காந்தலே
[03:27.39]ஊட்டாத தாயின்
[03:29.84]கணக்கின்ற பால் போல்
[03:32.71]என் காதல் கிடக்கின்றதே
[03:39.09]காயங்கள் ஆற்றும்
[03:41.25]தலைக்கோதி தேற்றும்
[03:44.42]காலங்கள் கைகூடுதே
[03:50.52]தொடுவானம் இன்று
[03:53.44]நெடுவானம் ஆகி
[03:55.98]தொடும்நேரம் தொலைவாகுதே
[04:01.54]கண்ணம்மா கண்ணம்மா
[04:07.38]கண்ணிலே என்னம்மா
[04:14.61]🎵
[04:25.24]ஆகாயம் சாயாம தூவானமேது
[04:30.24]ஆறாம ஆறாம காயங்கள் ஏது
[04:35.89]கண்ணம்மா(கண்ணம்மா), கண்ணம்மா(கண்ணம்மா)
[04:42.29]கண்ணிலே என்னம்மா
[04:47.27]🎵