← Kembali
🎵

Krishna Mukundha

Album: Kalakalappu 2 (Original Motion Picture Soundtrack) Durasi: 3:52
[00:01.02]கிருஷ்ணா முகுந்தா முராரே
[00:22.04]கிருஷ்ணா முகுந்தா முராரே
[00:27.00]ஜெய கிருஷ்ணா முகுந்தா முராரே
[00:34.08]கருணா சகாரா
[00:37.07]கமலா நாயகா கனகாம்பர
[00:41.02]தாரி கோபாலா
[00:45.03]முதலாய் முதன் முதலாய்
[00:47.02]ஒரு பெண்ணை பார்த்து தோற்கிறேன்
[00:50.01]துகளாய் சிறு துகளாய்
[00:53.09]என் நெஞ்சை நானும் பார்கிறேன்
[00:56.01]காத்தாடி மேலே அட கை ரெண்டும் கீழே
[01:01.03]வெறும் காற்றோடும் மறையும் ஒரு நூலா
[01:06.07]என் காதலே
[01:07.05]கண்ணாடி போலே நான் என் காதல் காட்ட
[01:12.02]அது தெரியாமல் நின்றால்
[01:15.02]நான் என்ன செய்ய காதலே
[01:18.08]கிருஷ்ணா முகுந்தா முராரே
[01:23.09]ஜெய கிருஷ்ணா முகுந்தா முராரே
[01:28.00]ஜெய கிருஷ்ணா முகுந்தா முராரே
[01:34.03]ஜெய கிருஷ்ணா முகுந்தா முராரே
[01:42.03]🎵
[02:03.06]யே சிங்காரி சில்லாரி நெஞ்சமெல்லாம் கண்ணாடி
[02:07.06]உடையிறேன் உன்னால டி
[02:09.09]யே இந்தாடி அந்தாடி உன் அன்ப நீதாடி
[02:12.02]கேக்குறேன் தன்னால டி
[02:15.08]கூர மேல கல்ல போல
[02:18.08]உன்ன சுத்தி வந்தேனடி
[02:21.06]மனச நீ தூக்கி போட்டா
[02:24.03]கொத்திகிட்டு போவேனடி
[02:27.03]அடி புடிச்ச பாறை போல
[02:29.04]நான் கொழைஞ்சேன் தெரியாதா
[02:33.07]தடம் புடிக்கும் மனச நீயும்
[02:35.05]அரவணைக்க முடியாதா
[02:40.05]🎵
[02:54.09]கிருஷ்ணா முகுந்தா முராரே
[02:57.08]கிருஷ்ணா முகுந்தா முராரே
[03:02.08]🎵
[03:22.03]கிருஷ்ணா முகுந்தா முராரே
[03:28.06]ஜெய கிருஷ்ணா முகுந்தா முராரே
[03:36.00]கருணா சகாரா கமலா நாயகா
[03:41.07]கனகாம்பர தாரி கோபாலா
[03:47.07]🎵