🎵

Lolita

Album: Engeyum Kadhal (Original Motion Picture Soundtrack) Durasi: 5:10
[00:05.00]லோலிதா ஹா லோலிதா
[00:12.01]உன் தூரம் கூட பக்கமாக மாறுதே
[00:29.22]பொன்மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய்
[00:33.33]மின்னஞ்சல் போலே வந்து சென்று கொல்கிறாய்
[00:37.60]நீ வேகம் காட்டி போகும்போது நோகுதே
[00:42.39]உன் தூரம் கூட பக்கமாக மாறுதே
[00:46.06]லோலிதா ஹா லோலிதா
[00:50.26]உன் கரை இல்லாத கண்கள் வெட்டி தள்ளுதே
[00:54.84]உண்மையை சொல்லட்டா
[00:58.91]உன் முலாம் பூசாத பேச்சில் எல்லாம் உள்ளதே
[01:05.07]பொன்மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய்
[01:08.81]மின்னஞ்சல் போலே வந்து சென்று கொல்கிறாய்
[01:13.22]நீ வேகம் காட்டி போகும்போது நோகுதே
[01:17.74]உன் தூரம் கூட பக்கமாக மாறுதே
[01:21.84]லோலிதா ஹா லோலிதா
[01:25.81]உன் கரை இல்லாத கண்கள் வெட்டி தள்ளுதே
[01:30.45]உண்மையை சொல்லட்டா
[01:34.59]உன் முலாம் பூசாத பேச்சில் எல்லாம் உள்ளதே
[02:06.83]கொட்டும் போதே மழை கொட்டா விட்டால் பிழை
[02:11.86]வாய்சே வானம் மாற்றி பார்க்கிறாய்
[02:15.96]பெண்கள் எல்லாம் செடி பச்சை கொள்ளும் கொடி
[02:20.89]என்றே தப்பு தப்பாய் சொல்கிறாய்
[02:24.42]நான் நாற்பக்கம் நீர் சூழ்ந்த தீவல்லவா
[02:29.47]யார் வந்தாலும் சாய்கின்ற தேர் அல்லவா
[02:33.67]நான் அலை தூர அடை காக்கும் கடல் அல்லவா
[02:38.55]என் ஆகாயமதில்கூட பல வென்னிலா
[02:44.16]மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய்
[02:47.20]மின்னஞ்சல் போலே வந்துசென்று கொல்கிறாய்
[02:51.87]நீ வேகம் காட்டி போகும்போது நோகுதே
[02:56.23]உன் தூரம் கூட பக்கம்மாக மாறுதே
[03:00.70]லோலிதா ஹா லோலிதா
[03:04.17]உன் கரை இல்லாத கண்கள் வெட்டி தள்ளுதே
[03:09.16]உண்மையை சொல்லட்டா
[03:12.82]உன் முலாம் பூசாத பேச்சில் எல்லாம் உள்ளதே
[03:50.90]தானாய் வந்தால் ருசி தள்ளி சென்றால் ரசி
[03:55.15]என்னும் வாழ்க்கை இன்பம் அல்லவா
[03:58.81]முத்தம் என்றால் சிரி கட்டி கொண்டால் வெறி
[04:04.27]கண்ணை மூடி கொண்டு கிள்ளவா
[04:08.41]நீ சொல்லும் பல நூறில் நானில்லையே
[04:12.56]உன் அழகான பல பூவில் தேன் இல்லையே
[04:17.88]உன் வெள்ளத்தில் நான் ஒன்றும் புறம்பில்லையே
[04:21.69]நீ ருசி பார்க்க தலை தாய்த்தும் வரம்பில்லையே
[04:29.57]ஓ லோலிதா ஹா லோலிதா
[04:34.31]உன் கரை இல்லாத கண்கள் வெட்டி தள்ளுதே
[04:39.03]உண்மையை சொல்லட்டா
[04:43.21]உன் முலாம் பூசாத பேச்சில் எல்லாம் உள்ளதே
[04:47.81]🎵