🎵
[00:26.75]Love என்றவன் நீ யாருடா என் முன்னாடி வந்து நின்னு பாருடா
[00:36.17]ஏ love என்றவன் நீ யாருடா என் முன்னாடி வந்து நின்னு பாருடா
[00:42.47]ஏ love என்றவன் நீ யாருடா கொஞ்சம் முன்னாடி வந்து நின்னு பாருடா
[00:49.45]உன்னத்தான் நான் ரொம்ப நாளா தேடுறேன்
[00:55.08]மச்சி உன்னத்தான் நான் பாக்கனுன்னு துடிக்கிறேன்
[00:59.17]மவனே மட்டும் நீ என் கைல மாட்டுனா
[01:02.09]மவனே மட்டும் நீ என் கைல மாட்டுனா
[01:04.64]உன்ன நாலு வார்த்த நாக்கு புடுங்க கேக்கணும்
[01:07.74]உன்ன கண்டம் துண்டமா வெட்டி வெட்டி போடணும்
[01:10.99]உன்ன உள்ள தள்ளி தூக்கு தண்டனை குடுக்கணும்
[01:14.17]உன்ன நடுரோட்ல பெட்ரோல் ஊத்தி கொளுத்தணும்
[01:17.53]உன்ன கொளுத்தணும் தூக்குல ஏத்தணும்
[01:20.38]வெட்டி சாய்க்கனும் நாக்கு புடுங்க கேக்கணும்
[01:24.33]🎵
[02:02.52]மதிக்காதவன நீ மதிக்க வைக்கிற
[02:05.36]உன்ன மதிக்கிறவன ஏண்டா போட்டு மிதிக்கிற
[02:12.30]நம்பாதவனுக்கு கை குடுக்குற
[02:15.17]உன்ன நம்பினவன் கைய மட்டும் ஏண்டா எடுக்குற
[02:18.83]நம்பியார நீ எம்ஜியாரு ஆக்குற
[02:21.47]ஆனா எம்ஜியார ஏண்டா நம்பியாரு ஆக்குற
[02:25.27]கூஜாவா இருந்தவன ராஜா ஆக்குற
[02:27.82]ஆனா ராஜாவா இருந்தவன கூஜாவாக்குற
[02:31.59]கெட்டவனுக்கு எலையை விரிச்சு விருந்து வைக்கிற
[02:34.73]உண்மையானவனுக்கு ஏண்டா உலைய வைக்குற
[02:37.82]உன்ன மட்டா நெனைக்குறான் உயிர கொடுக்குற
[02:40.78]உன்ன உயர்வா நெனைக்குறான் உயிர ஏன்டா எடுக்குற
[02:44.42]உயிர ஏன்டா எடுக்குற உயிர ஏன்டா எடுக்குற
[02:47.53]உயிர ஏன்டா எடுக்குற உயிர ஏன்டா எடுக்குற
[02:51.04]Stop the music
[02:52.44]Why டா குட்டி பையா
[02:54.19]இல்ல பசங்க feeling'ah பத்தியே பாட்ரானே
[02:56.80]நான் வேணா பொண்ணுங்க feeling பத்தி பாடவா
[02:59.40]அப்புடியே தொண்ட மேலையே ஒன்னு போடவா
[03:01.67]பொண்ணுங்க feeling பத்தி அவனுக்கா தெரியாது
[03:04.27]Sharp'e எடுத்து உட்ரா
[03:33.14]நீலாம்பரிய Jessy ஆக்குற
[03:35.95]ஆனா Jessy'ah நீலாம்பரி ஏன்டா ஆக்குற
[03:39.44]ஏன்டா ஏன்டா ஆக்குற ஏன்டா நா ஆக்குற
[03:42.63]ஏன்டா ஆக்குற ஏன்டா ஏன்டா ஆக்குற
[03:45.88]ஒரு லோக்கல் figure'ah நீ மாடர்ன் ஆக்குற
[03:48.68]ஆனா மாடர்ன் figure'ah ஏன்டா லோக்கல் ஆக்குற
[03:52.31]ஏன்டா ஏன்டா ஆக்குற ஏன்டா நா ஆக்குற
[03:55.54]ஏன்டா ஆக்குற ஏன்டா ஏன்டா ஆக்குற
[03:58.60]அட பப்புக்கு போற பொண்ண கோயிலுக்கு அனுப்புற
[04:01.78]ஆனா கோயிலுக்கு போற பொண்ண பப்புக்கு அனுப்புற
[04:04.97]ஒரு ஐட்டத்த நீயும் பத்தினியாக்குற
[04:08.28]பத்தினிய ஏண்டா ஐட்டம் ஆக்குற
[04:11.68]பத்தினிய ஏண்டா ஐட்டம் ஆக்குற
[04:17.44]ஏன்டா ஏன்டா ஆக்குற ஏன்டா நா ஆக்குற
[04:20.81]ஏன்டா ஆக்குற ஏன்டா ஏன்டா ஆக்குற
[04:38.53]என்ன எழவு love'டா இது
[04:44.01]🎵