🎵

Maane Maane

Album: Uriyadi (Original Motion Picture Soundtrack) Durasi: 5:34
[00:00.44]தன, னா-னா-னா-னா
[00:07.61]தன-ன-ன-ன-ன-னா-னா
[00:13.09]தன, னா-னா-னா-னா
[00:20.05]தா-னா, தா-னா, தா-னா
[00:28.58]🎵
[00:43.43]சொக்கவச்ச பச்சக்கிளி சுத்தவுட்டு பாத்ததென்ன?
[00:48.23]முத்தம் ஒன்னு கேட்டதுக்கு வெக்கப்பட்டு போனதென்ன?
[00:53.55]சொக்கவச்ச பச்சக்கிளி சுத்தவுட்டு பாத்ததென்ன?
[00:56.18]முத்தம் ஒன்னு கேட்டதுக்கு வெக்கப்பட்டு போனதென்ன?
[01:00.85]மானே-மானே உறவென நெனச்சேனே
[01:06.98]நானே-நானே உசுருக்குள் ஒளிச்சேனே
[01:11.74]அடி மானே-மானே உன்ன உறவென நெனச்சேனே
[01:17.34]உன்னத்தானே நானே என் உசுருக்குள் ஒளிச்சேனே
[01:22.99]சொக்கவச்ச பச்சக்கிளி சுத்தவுட்டு பாத்ததென்ன?
[01:28.29]முத்தம் ஒன்னு கேட்டதுக்கு வெக்கப்பட்டு போனதென்ன?
[01:33.55]🎵
[02:05.86]செங்கரும்புச் சாறெடுத்து நானும் செஞ்ச வெல்லக்கட்டி
[02:13.85]எங்கே வச்ச எம் மனச சொல்லேன்டி என் செல்லக்குட்டி
[02:21.92]செங்கரும்புச் சாறெடுத்து நானும் செஞ்ச வெல்லக்கட்டி
[02:27.14]எங்கே வச்ச எம் மனச சொல்லேன்டி என் செல்லக்குட்டி
[02:32.47]கண்டேனடி காதலியே ஒம் மொகத்த நேத்துத்தான்
[02:37.76]கொண்டேன் ஆச பூங்கொடியே உங்கூட நான் சேரத்தான்
[02:43.15]பெண்ணே என் மனசு தெரிஞ்சும் புரியாதது போல் நடிக்காதே
[02:48.51]பேச்சு, பார்வ ரெண்டுலையும் எரிமலையா வெடிக்காதே
[02:56.17]மானே-மானே உறவென நெனச்சேனே
[03:01.00]நானே-நானே உசுருக்குள் ஒளிச்சேனே
[03:06.39]அடி மானே-மானே உன்ன உறவென நெனச்சேனே
[03:11.76]உன்னத்தானே நானே என் உசுருக்குள் ஒளிச்சேனே
[03:17.69]சொக்கவச்ச பச்சக்கிளி சுத்தவுட்டு பாத்ததென்ன?
[03:22.68]முத்தம் ஒன்னு கேட்டதுக்கு வெக்கப்பட்டு போனதென்ன?
[03:39.12]கொஞ்சக் காலம் பூமியில நாம் பொறந்தோம் வாழத்தான்
[03:46.83]இந்த சென்மம் போதாதேடி ஒன்ன நானும் ஆளத்தான்
[03:54.48]கொஞ்சக் காலம் பூமியில நாம் பொறந்தோம் வாழத்தான்
[04:00.16]இந்த சென்மம் போதாதேடி ஒன்ன நானும் ஆளத்தான்
[04:05.55]செல்லமடி நீயிருந்தா என் வாழ்க்கையும் சோலதான்
[04:10.87]புள்ளகுட்டி பெத்து வாழ்வோம் ஆலம் விழுத போலத்தான்
[04:16.32]கண்ணே என்னவிட்டு நீயும் ஒதுங்கிபோக நெனைக்காதே
[04:21.57]காதலியே காதலிச்ச என்ன நீயும் மறக்காதே
[04:29.28]மானே-மானே உறவென நெனச்சேனே
[04:34.26]நானே-நானே உசுருக்குள் ஒளிச்சேனே
[04:39.56]அடி மானே-மானே உன்ன உறவென நெனச்சேனே
[04:44.93]உன்னத்தானே நானே என் உசுருக்குள் ஒளிச்சேனே
[04:50.64]சொக்கவச்ச பச்சக்கிளி சுத்தவுட்டு பாத்ததென்ன?
[04:55.90]முத்தம் ஒன்னு கேட்டதுக்கு வெக்கப்பட்டு போனதென்ன?
[05:00.89]ஹே சொக்கவச்ச பச்சக்கிளி சுத்தவுட்டு பாத்ததென்ன?
[05:04.04]முத்தம் ஒன்னு கேட்டதுக்கு வெக்கப்பட்டு போனதென்ன?
[05:08.59]தா-னா, னா-னா, தன்னன்னான
[05:14.34]தன, னா-னா-னா-னா, தன்னன்னான
[05:19.29]தன, னா-னா-னா-னா, தன்னன்னான
[05:24.71]தன, னா-னா-னா-னா
[05:30.46]🎵