🎵
[00:04.56]மச்சான் மீச வீச்சருவா...
[00:08.60]மச்சினி எல்லாம் ஏங்கிடுவா...
[00:20.04]மச்சான் மீசை வீச்சருவா...
[00:23.89]மச்சினி எல்லாம் ஏங்கிடுவா
[00:27.58]மச்சான் கண்ணு மந்திரமா
[00:31.59]சுத்தி போனேன் பம்பரமா
[00:35.69]செய் கூலி சேதாரமெல்லாம் அது இல்லாம
[00:39.31]பிரம்மன் தான் செஞ்சு வச்சானே - அட எல்லாமே
[00:43.34]மறுக்காத சிரிக்காத புடிக்காத கைய புடிக்காத
[00:50.87]மறுக்காத சிரிக்காத புடிக்காத கைய புடிக்காத
[01:06.66]மச்சான் மீசை வீச்சருவா...
[01:10.37]மச்சினி எல்லாம் ஏங்கிடுவா
[01:14.31]மச்சான் கண்ணு மந்திரமா
[01:18.15]சுத்தி போனேன் பம்பரமா
[01:37.12]ஆ. ரயிலு. நான் சிக்கு புக்கு ரயிலு
[01:39.77]நீ மோதவந்த மெயிலு நான் என்ன ஆவேனோ
[01:44.01]மயிலு நான் மருதமல மயிலு
[01:47.56]நீ மச்சிலிபட்(ட)ணம் புயலு நான் ஆடிப்போவேனோ
[01:52.88]தீயாக. நீயாக. அணைக்க வரவா நீராக
[02:00.94]தேனாக. நானாக. தேடி வா வா ஈயாக
[02:08.49]உன்னேனப்புனால என் நெஞ்சுக்குழி மேலே
[02:11.95]அட என்னமோ. என்னமோ.
[02:16.26]அய்த்தானே அய்த்தானே உனக்கான இனி உனக்கான
[02:24.32]அய்த்தானே அய்த்தானே உனக்கான இனி உனக்கான
[02:32.18]மச்சான் மீசை வீச்சருவா...
[02:35.67]மச்சினி எல்லாம் ஏங்கிடுவா...
[02:39.40]ஜூபா ஜூபா ஜூபா ஜூபா ஜூபா ஜூபாரே
[02:43.12]ஜூபா ஜூபா ஜூபா ஹே ஜூபா ஜூபா ஜூபாரே
[02:46.80]ஹ ஜூபா ஜூபா - ஜூபா ஜூபா ஜூபா - ஜூபா
[02:50.82]ஜூபா ஜூபா ஜூபாரே ஜூபா ஜூபா ஜூபாரே
[02:54.40]ஜூபா ஜூபா ஜூபாரே ஜூபா ஜூபா ஜூபாரே
[03:06.37]சேல ஒரு முந்தி வச்ச சேல
[03:09.03]ஒரு முத்து மணி மாலை நீ வாங்கி தாரியா
[03:13.04]ஏய். மாலை ஒரு செங்கரும்பு ஆல
[03:16.65]ஒரு மல்லிகைப்பு சோல அத எழுதித்தாரியா.
[03:21.91]கிழக்கால மேற்கால நெல்லு வெளஞ்ச ஒரு கொல்ல
[03:29.71]தங்கவல. தேவையில்ல. வைரத்தோடே. பரவால்ல
[03:36.94]யே கபடிக் கபடிக் கபடி நான் ஆடிப்பாக்க ரெடி
[03:40.90]நான் சொன்னத. வாங்கித்தா.
[03:45.25]அய்த்தானே அய்த்தானே உனக்கான இனி உனக்கான
[03:53.02]அய்த்தானே அய்த்தானே உனக்கான இனி உனக்கான
[04:00.78]மச்சான் மீசை வீச்சருவா...
[04:04.81]மச்சினி எல்லாம் ஏங்கிடுவா
[04:08.54]மச்சான் கண்ணு மந்திரமா
[04:12.32]சுத்தி போனேன் பம்பரமா
[04:16.33]செய் கூலி சேதாரமெல்லாம் -அது இல்லாம
[04:20.31]பிரம்மன் தான் செஞ்சு வச்சானே - அட எல்லாமே
[04:24.14]மறுக்காத சிரிக்காத புடிக்காத கைய புடிக்காத
[04:31.69]மறுக்காத சிரிக்காத புடிக்காத கைய புடிக்காத
[04:39.10]🎵