← Kembali
🎵

Malliga Mottu

Album: Best of Singer Arunmozhi Durasi: 5:04
[00:16.06]மல்லிக மொட்டு மனச தொட்டு இழுக்குதடி மானே
[00:21.74]வளையல் மெட்டு வயச தொட்டு வளைக்குதடி மீனே
[00:27.43]மல்லிக மொட்டு மனச தொட்டு இழுக்குதடி மானே
[00:32.85]வளையல் மெட்டு வயச தொட்டு வளைக்குதடி மீனே
[00:38.71]மந்தாரச்செடி ஓரத்திலே மாமன் நடத்துற பாடத்துலே
[00:44.41]மானே மருதாணி பூசவா ஹோ ஒஹ்
[00:50.22]தேனே அடையாளம் போடவா
[00:55.63]மல்லிக மொட்டு மனச தொட்டு இழுக்குதய்யா மானே
[01:01.54]வளையல் மெட்டு வயச தொட்டு வளைக்குதய்யா மீனே
[01:07.01]🎵
[01:33.39]மூடி வச்சு மூடி வச்சு மறச்சுவச்சதெல்லாம்
[01:38.68]காத்து அடிச்சு காத்து அடிச்சு கலஞ்சு போனதென்ன
[01:44.48]பாடி வச்சு பாடி வச்சு பதுக்கி வச்சதெல்லாம்
[01:50.05]காதலிக்க காதலிக்க வெளஞ்சு வந்ததென்ன
[01:55.80]உன்னாலதான் உன்னாலதான் உதிர்ந்து போச்சு வெக்கம்
[02:01.43]கண்ணாலதான் கையாலதான் கலந்துகிட்டா சொர்கம்
[02:07.44]நானிருந்தேன் சும்மா வாசலிலே மாட்டிகிட்டேன் இப்போ வம்பினிலே
[02:12.96]நானே மருதாணி பூசவா ஹோ
[02:18.79]நீயே அடையாளம் போடவா
[02:24.08]மல்லிக மொட்டு மனச தொட்டு இழுக்குதடி மானே
[02:30.10]வளையல் மெட்டு வயச தொட்டு வளைக்குதடி மீனே
[02:35.99]மந்தாரச்செடி ஓரத்திலே மாமன் நடத்துற பாடத்துலே
[02:41.56]நானே மருதாணி பூசவா ஹோ
[02:47.34]நீயே அடையாளம் போடவா
[02:53.12]🎵
[03:28.10]பூவரசம் பூவுக்குள்ளே இருப்பதென்ன சொல்லு
[03:34.30]பூ பறிக்கும் மாப்பிள்ளைக்கு பசிக்குதம்மா நில்லு
[03:40.03]பூவெடுத்து தேனெடுத்து எதுக்கு இங்கே வரணும்
[03:45.81]பரிதவிச்சு பசிச்சு நின்னா பந்தியப் போட்டு தரணும்
[03:51.47]ஆடியாடி பாடி வந்து அலையுதொரு குருவி
[03:57.09]கீச்சு கீச்சு பேசுதையா மனச கொஞ்சம் துருவி
[04:02.88]பிஞ்சு பிஞ்சு விரல் கொஞ்சுதடி
[04:05.10]கொஞ்சி கொஞ்சி வந்து கெஞ்சுதடி
[04:08.75]மானே மருதாணி பூசவா ஹோ ஒஹ்
[04:11.41]தேனே அடையாளம் போடவா
[04:18.81]மல்லிக மொட்டு மனச தொட்டு இழுக்குதய்யா மானே
[04:25.79]வளையல் மெட்டு வயச தொட்டு வளைக்குதய்யா மீனே
[04:31.81]மந்தாரச்செடி ஓரத்திலே மாமன் நடத்துற பாடத்துலே
[04:37.12]நானே மருதாணி பூசவா ஹோ ஒஹ்
[04:42.90]நீயே அடையாளம் போடவா
[04:48.53]மல்லிக மொட்டு மனச தொட்டு இழுக்குதடி மானே
[04:54.35]வளையல் மெட்டு வயச தொட்டு வளைக்குதய்யா மீனே
[04:57.40]🎵