🎵
[00:37.08]மன்னவனே என் மன்னவனே
[00:40.24]நீ போன பாதை தேடி தேடி வருவேன்
[00:44.87]பனியிலே வெண் பனியிலே
[00:47.97]வின்மீன தேடி தேடி எங்கே அலைவேன்
[00:52.48]உன் இணைக் கிளி வரும்வரை
[00:56.33]ஒரு துணை கிளி நானடி
[01:00.23]இதை உறவென்பதா பரிவென்பதா
[01:04.88]பெயரே இல்லாத துயரமா
[01:08.96]மன்னவனே என் மன்னவனே
[01:12.12]நீ போன பாதை தேடி தேடி வருவேன்
[01:16.17]பனியிலே வெண் பனியிலே
[01:19.62]வின்மீன தேடி தேடி எங்கே அலைவேன்
[01:24.33]🎵
[01:56.86]வருவது வருவது வருவது துணையா சுமையா
[02:00.70]தருவது தருவது தருவது சுகமா வலியா
[02:04.47]ஒரு உயிருக்கு இரு உடலா
[02:08.43]இரு உடலுக்கும் ஒரு மனமா
[02:12.06]என் நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள எரியுர நெனப்பிது
[02:16.06]சொல்லித்தான் தெரியுமா
[02:19.71]ஒரு வட்டத்துல வட்டத்துல தொடக்கம் முடிவெது
[02:23.89]சொல்லத்தான் முடியுமா
[02:27.53]ஓ... மன்னவனே மன்னவனே என் மன்னவனே
[02:35.52]நீ போன பாதை தேடி தேடி வருவேன்
[02:40.17]பனியிலே வெண் பனியிலே
[02:43.43]வின்மீன தேடி தேடி எங்கே அலைவேன்
[02:46.41]🎵
[03:36.33]பொழிவது பொழிவது பொழிவது நிலவா வெயிலா
[03:39.44]வழியுது வழியுது வழியுது அதுவா இதுவா
[03:46.43]ஓ... பொழிவது பொழிவது பொழிவது நிலவா வெயிலா
[03:51.39]வழியுது வழியுது வழியுது அதுவா இதுவா
[03:54.29]தினம் நடக்கிறேன் ஒரு திசையில்
[03:58.69]மனம் கிடக்குதே மறு திசையில்
[04:03.06]ஒரு உப்பு கல்லு உப்பு கல்லு கடலுல விழுந்ததும்
[04:07.06]உருவம் கரஞ்சதே
[04:10.43]இந்த ஒத்த பொண்ணு ஒத்த பொண்ணு உனக்குள்ள விழுந்தது
[04:15.04]மெத்த காத முடிஞ்சதே
[04:18.65]ஓ... மன்னவனே மன்னவனே என் மன்னவனே
[04:22.62]நீ போன பாதை தேடி தேடி வருவேன்
[04:26.97]பனியிலே வெண் பனியிலே
[04:30.28]வின்மீன தேடி தேடி எங்கே அலைவேன்
[04:35.00]உன் இணைக் கிளி வரும்வரை(இணைக் கிளி வரும்வரை)
[04:38.74]ஒரு துணை கிளி நானடி(துணை கிளி நானடி)
[04:42.60]இதை உறவென்பதா பரிவென்பதா
[04:46.17]பெயரே இல்லாத துயரமா
[04:51.06]🎵