🎵
[00:34.92]மறுவார்த்தை பேசாதே
[00:38.97]மடி மீது நீ தூங்கிடு
[00:42.69]இமை போல நான் காக்க
[00:46.10]கனவாய் நீ மாறிடு
[00:50.11]மயில் தோகை போலே
[00:52.32]விரல் உன்னை வருடும்
[00:57.62]மனப்பாடமாய்
[00:59.10]உரையாடல் நிகழும்
[01:05.29]விழி நீரும் வீணாக
[01:08.76]இமைத்தாண்ட கூடாதென
[01:12.07]துளியாக நான் சேர்த்தேன்
[01:16.55]கடலாக கண்ணானதே
[01:20.21]மறந்தாலும் நான் உன்னை
[01:23.77]நினைக்காத நாளில்லையே
[01:26.91]பிரிந்தாலும் என் அன்பு
[01:30.72]ஒருபோதும் பொய்யில்லையே
[01:35.88]🎵
[01:54.04]விடியாத காலைகள்
[01:57.34]முடியாத மாலைகளில்
[02:00.81]வடியாத வேர்வை துளிகள்
[02:08.85]பிரியாத போர்வை நொடிகள்
[02:15.39]மணி காட்டும் கடிகாரம்
[02:18.83]தரும் வாடை அறிந்தோம்
[02:22.66]உடைமாற்றும் இடைவேளை
[02:25.65]அதன் பின்பே உணர்ந்தோம்
[02:30.39]மறவாதே மனம்
[02:34.42]மடிந்தாலும் வரும்
[02:37.76]முதல் நீ
[02:41.57]முடிவும் நீ
[02:45.15]அலர் நீ
[02:48.96]அகிலம் நீ
[02:53.52]🎵
[03:16.00]தொலைதூரம் சென்றாலும்
[03:19.57]தொடு வானம் என்றாலும், நீ
[03:23.33]விழியோரம் தானே மறைந்தாய்
[03:30.80]உயிரோடு முன்பே கலந்தாய்
[03:37.77]இதழ் என்னும் மலர் கொண்டு
[03:41.25]கடிதங்கள் வரைந்தாய்
[03:45.02]பதில் நானும் தருமுன்பே
[03:48.80]கனவாகி கலைந்தாய்
[03:52.65]பிடிவாதம் பிடி
[03:56.21]சினம் தீரும் அடி
[03:59.97]இழந்தோம் எழில்கோலம்
[04:07.61]இனிமேல் மழைக்காலம்
[04:15.83]🎵
[04:19.76]மறுவார்த்தை பேசாதே
[04:23.38]மடி மீது நீ தூங்கிடு
[04:27.19]இமை போல நான் காக்க
[04:31.07]கணவாய் நீ மாறிடு
[04:34.80]மயில் தோகை போலே
[04:37.63]விரல் உன்னை வருடும்
[04:42.01]மனப்பாடமாய்
[04:44.81]உரையாடல் நிகழும்
[04:49.68]விழி நீரும் வீணாக
[04:53.20]இமைத்தாண்ட கூடாதென
[04:57.25]துளியாக நான் சேர்த்தேன்
[05:01.15]கடலாக கண்ணானதே
[05:05.36]மறந்தாலும் நான் உன்னை
[05:08.95]நினைக்காத நாளில்லையே
[05:12.88]பிரிந்தாலும் என் அன்பு
[05:16.42]ஒருபோதும் பொய்யில்லையே
[05:24.50]🎵
[05:42.82]மறுவார்த்தை பேசாதே
[05:46.53]மடி மீது நீ தூங்கிடு
[05:52.36]🎵