🎵
[00:14.94]நெஞ்சம் எல்லாம் வண்ணம் பல வண்ணம் ஆகுதே
[00:21.12]கண்கள் எல்லாம் இன்பம் கூடி கண்ணீர் ஆகுதே
[00:28.87]நான் உன்னை காணும் வரையில்
[00:32.58]தாபத நிலையே
[00:36.00]தேசங்கள் திரிந்தேன் தனியே தனியே
[00:43.24]ஆயிரம் கோடி முறை நான் தினம் இறந்தேன்
[00:50.00]நான் என்னை உயிர்த்தேன் பிரிவில் பிரிவில்
[00:56.37]மாய நதி இன்று மார்பில் வழியுதே
[01:03.46]தூய நரையிலும் காதல் மலருதே
[01:10.58]மாய நதி இன்று மார்பில் வழியுதே
[01:17.57]தூய நரையிலும் காதல் மலருதே
[01:24.57]🎵
[01:52.53]நீர் வழியே மீன்களை போல்
[01:56.10]என் உறவை நான் இழந்தேன்
[01:59.63]நீ இருந்தும் நீ இருந்தும்
[02:02.90]ஒரு துறவை நான் அடைந்தேன்
[02:06.72]ஒளி பூக்கும் இருளே வாழ்வின் பொருளாகி
[02:13.83]வலி தீர்க்கும் வலியாய் வாஞ்சை தரவா
[02:20.60]🎵
[02:24.64]மாய நதி இன்று மார்பில் வழியுதே
[02:31.75]தூய நரையிலும் காதல் மலருதே
[02:38.81]யானை பலம் இங்கே, சேரும் உறவிலே
[02:45.96]போன வழியிலே வாழ்கை திரும்புதே
[02:52.88]🎵
[03:20.98]தேசமெல்லாம் ஆளுகின்ற
[03:24.46]ஒரு படையை நான் அடைந்தேன்
[03:27.99]காலமெனும் வீரனிடம்
[03:31.37]என் கொடியை நான் இழந்தேன்
[03:34.85]மணல் ஊரும் மழையாய்
[03:38.38]மடி மீது விழ வா வா
[03:41.94]அணை மீறும் புனலாய்
[03:45.92]மார் சாய்ந்து அழ வா
[03:49.79]🎵
[03:52.82]மாய நதி இன்று மார்பில் வழியுதே
[03:57.63]🎵
[04:00.28]தூய நரையிலும் காதல் மலருதே
[04:07.17]யானை பலம் இங்கே சேரும் உறவிலே
[04:14.04]போன வழியிலே வாழ்கை திரும்புதே
[04:18.52]🎵