🎵

Mazhai

Album: Kaalidas Durasi: 4:09
[00:22.17]மழை... நனைய வைத்தது
[00:25.57]ஒரு நாள்
[00:26.95]அதில்... மயங்கினேன்
[00:32.06]அலை... கரையை தீண்டிய திருநாள்
[00:36.96]மனம்... கிரங்கினேன்
[00:42.35]உன்னை நான் பார்த்த
[00:43.66]முதல் நாள்
[00:45.13]வீழ்ந்தேனே எதனால்
[00:51.99]உன் கண் என்னும் சிறகினால்
[00:55.33]அள்ளி அணைத்ததால் நெஞ்சோடு
[01:02.45]அன்றோடு ஆசை கோபம்
[01:04.74]அனைத்திலும் நீதான்
[01:07.28]ஆவேசம் வந்தால் கூட
[01:09.73]அடங்கும் தீ தான்
[01:12.42]அன்பே நீ யாரோடா
[01:14.85]அலாதி தேரோடா
[01:18.30]மழை... நனைய வைத்தது
[01:21.68]ஒரு நாள்
[01:22.97]அதில்... மயங்கினேன்
[01:27.72]அலை... கரையை தீண்டிய திருநாள்
[01:32.13]மனம்... கிரங்கினேன்
[01:36.05]🎵
[02:18.32]எழில் முகம் காணாமல்
[02:20.41]என்ன வென்றும் கேளாமல்
[02:22.90]எதிரியாய் ஆனதென்ன
[02:28.31]முறுவல்கள் தாராமல்
[02:30.43]முத்தமிட வாராமல்
[02:33.17]ஏங்க வைத்து போனதென்ன
[02:38.55]வழிகள் எனது
[02:40.52]விழிகள் எனது
[02:42.92]வரவு உனதல்லவா
[02:48.28]மனது உனது
[02:50.79]மறதி உனது
[02:53.40]மரணம் எனதல்லவா
[02:58.83]மேகம் நீங்க
[03:00.66]வானம் தாங்க
[03:03.36]நிலா உலா வராதோ...
[03:08.69]மழை... நனைய வைத்தது
[03:12.22]ஒரு நாள்
[03:14.88]அதில்... மயங்கினேன்
[03:19.28]அலை... கரையை தீண்டிய திருநாள்
[03:23.66]மனம்... கிரங்கினேன்
[03:28.53]🎵