← Kembali
🎵

Merkey Vidhaitha

Album: Tippu Durasi: 6:13
[00:44.73]மேற்கே விதைத்த சூரியனே
[00:47.92]உன்னை கிழக்கே முளைக்க ஆணையிட்டோம்
[01:06.81]மேற்கே விதைத்த சூரியனே
[01:10.09]உன்னை கிழக்கே முளைக்க ஆணையிட்டோம்
[01:14.71]தோன்றிட ஏதும் தடை இருந்தால்
[01:17.73]உன்னை தோண்டி எடுக்கவே துணிந்து விட்டோம்
[01:21.87]இடர் நீங்கவே வந்த இருள் போகவே கையில்
[01:25.75]ஒளிசாட்டை எடுத்தால் என்ன
[01:29.12]விஸ்வரூபம் கொண்டு விண்ணை
[01:31.32]இடிப்போம் நண்பா
[01:32.98]சில விண்மீன்கள் விழுந்தாள் என்ன
[01:36.69]மின்னல் ஒன்றை மின்னல் ஒன்றை கைவாளை எடுத்து
[01:40.90]இன்னல் தீர இன்னல் தீர போராட்டம் நடத்து
[01:44.09]🎵
[02:36.43]கூட்டுப்புழு கட்டிக்கொண்ட கூடு
[02:40.66]கல்லறைகள் அல்ல
[02:44.36]சில பொழுது போனால் சிறகு வரும் மெல்ல
[02:51.39]இறக்கை கட்டி இறக்கை கட்டி வாடா
[02:55.82]வானம் உண்டு வெல்ல
[02:59.28]வண்ண சிறகின் முன்னே வானம் பெரிதல்ல
[03:06.20]🎵
[03:13.88]இதயம் துணிந்து எழுந்த பின்னாலே
[03:17.76]இமய மலை உந்தன் இடுப்புக்கு கீழே
[03:21.33]நரம்புகள் வரம்புகள் மீறி துடிக்கட்டும்
[03:24.73]விரல்களில் எரிமலை உண்டு வெடிக்கட்டும்
[03:28.74]முட்டுங்கள் திறக்கும் என்னும் புது bible கேட்கட்டும்
[03:33.54]🎵
[04:11.57]சின்ன சின்ன தீக்குச்சிகள் சேர்ப்போம்
[04:15.65]தீ வளர்த்து பார்ப்போம்
[04:19.39]விடியல் வரும் முன்னே இருள் எடுத்து கொள்வோம்
[04:25.69]குட்டுப்பட்டு குட்டுப்பட்ட கூட்டம்
[04:30.43]குனிந்த கதை போதும்
[04:34.76]பொறுமை மீறும் போது
[04:38.00]புழுவும் புலி ஆகும்
[04:41.19]🎵
[04:48.87]தீயின் புதல்வர்கள் உறங்குதல் முறையா
[04:52.68]சிங்கத்தின் மீசையில் சிலந்தியின் வலையா
[04:56.01]முகத்திலே படித்தவர் ஒன்றாய் திரட்டுவோம்
[04:59.58]நிலத்திலே பூமியை முட்டி புரட்டுவோம்
[05:03.60]வறுமைக்கு பிறந்த கூட்டம் வயதை ஆளட்டும்
[05:07.35]மேற்கே விதைத்த சூரியனே உன்னை
[05:11.04]கிழக்கே முளைக்க ஆணையிட்டோம்
[05:14.75]தோன்றிட ஏதும் தடை இருந்தால்
[05:17.97]உன்னை தோண்டி எடுக்கவே துணிந்து விட்டோம்
[05:22.37]இடர் நீங்கவே வந்த இருள் போகவே கையில்
[05:26.04]ஒளிசாட்டை எடுத்தால் என்ன
[05:29.17]விஸ்வரூபம் கொண்டு விண்ணை
[05:31.37]இடிப்போம் நண்பா
[05:33.18]சில விண்மீன்கள் விழுந்தாள் என்ன
[05:36.93]மின்னல் ஒன்றை மின்னல் ஒன்றை கைவாளை எடுத்து
[05:40.83]இன்னல் தீர இன்னல் தீர போராட்டம் நடத்து
[05:59.58]அச்சம் இல்லை, அச்சம் இல்லையே...
[06:06.36]🎵