← Kembali
🎵

Molachu Moonu (From "Velayudham")

Album: Best of Vijay Antony Durasi: 4:52
[00:30.74]மொளச்சு மூணு இலயே விடல
[00:34.54]தருவ ஒலக அழகி மெடல
[00:37.41]வெரலு வெண்டக்கா உன் காது அவரைக்கா
[00:43.06]மூக்கு மொளகா மூக்குத்தி கடுகா
[00:45.98]கனிந்த காய் தோட்டம் நீதானா
[00:54.66]மொளச்சு மூணு இலயே விடல
[00:56.79]தருவ ஒலக அழகி மெடல
[00:59.77]வெரலு வெண்டக்கா உன் காது அவரைக்கா
[01:05.45]மூக்கு மொளகா மூக்குத்தி கடுகா
[01:08.28]கனிந்த காய் தோட்டம் நீதானா
[01:39.34]வயசோ பதினஞ்சு அடி வாடி மாம்பிஞ்சு
[01:44.32]பாவம் என் நெஞ்சு என்ன பார்த்து நீ கொஞ்சு
[01:50.52]பார்வை திருபாச்சி உன் தீண்டல் நெருபாச்சு
[01:55.48]உன்ன பார்த்தாலே என் பாலம் மெருவாச்சு
[02:01.47]ஹே கன்னாபின்னான்னு நீ அழகா இருக்குறியே
[02:07.14]கண்கள் ரெண்டும் மாடவெயில் என்ன பொரிக்கிறியே
[02:13.06]இமைகள் மூடாமல் கொஞ்சம் பார்வை பாக்குறியே
[02:17.96]அஞ்சு நொடியில் நெஞ்சு குழியில் என்ன பொதைக்கிறியே
[02:24.14]ஒடம்பெல்லாம் மச்ச காரி உசுபேத்தும் கச்சைக்காரி
[02:26.50]இதமா மொத்தக்காரி மோசக்காரி
[02:29.66]ஒடம்பெல்லாம் மச்ச காரா உசுபேத்தும் கச்சகாரா
[02:32.51]இதமா மொத்தக்காரா மீசைக்காரா
[02:35.77]மொளச்சு மூணு இலயே விடல
[02:37.43]தருவ ஒலக அழகி மெடல
[02:40.49]வெரலு வெண்டக்கா உன் காது அவரைக்கா
[03:08.81]சிரிப்பு கல்கண்டு உன் சிணுங்கள் அணுகுண்டு
[03:14.04]விழிகள் கருவண்டு அடி விழுந்தேன் அதை கண்டு
[03:20.12]உனது நகம் கீறி என் உடம்பில் தழும்பேறி
[03:25.21]அலறும் நாள் தேடி என் ஆவல் திருக்காச்சு
[03:31.06]ஹே தினுசு தினுசாக தெனம் கனவில் தோனுறியே
[03:36.56]உடைய திருப்பி உசுர வருத்தி படுத்தி எடுகுறியே
[03:42.65]முழுசு முழுசாக என்ன முழுங்க நெனைக்கிறியே
[03:47.71]ஒடம்ப முறுக்கி வளையல் நொறுக்கி கதைய முடிகிரியே
[03:53.87]மேடான பள்ளத்தாக்கே மிதமான சூறை காற்றே
[03:56.22]புரியாத என்ன கொன்ன ஒத்த சூடே
[03:59.39]காதோரம் காதல் பேசி அழகான அரிவாள் வீசி
[04:01.93]உயராதோ உயிரின் பேச்சே ஏதோ ஆச்சே.
[04:04.82]மொளச்சு மூணு இலயே விடல
[04:07.37]தருவ ஒலக அழகி மெடல
[04:10.19]வெரலு வெண்டக்கா உன் காது அவரைக்கா
[04:15.50]மூக்கு மொளகா மூக்குத்தி கடுகா
[04:18.52]கனிந்த காய் தோட்டம் நீதானா
[04:24.62]மொளச்சு மூணு இலயே விடல
[04:29.72]தருவ ஒலக அழகி மெடல
[04:32.50]வெரலு வெண்டக்கா உன் காது அவரைக்கா
[04:37.99]மூக்கு மொளகா மூக்குத்தி கடுகா
[04:41.06]கனிந்த காய் தோட்டம் நீதானா
[04:45.66]🎵