← Kembali
🎵

Moochchaangoode

Album: ANIMAL - TAMIL Durasi: 3:02
[00:05.90]ஆஆஆ-ஆஆஆ-ஆஆஆ
[00:20.58]ஏடோ ஏடா ஏடோரே
[00:25.83]ஏடோ ஏடா ஏடோரே
[00:31.17]மூச்சாங்கூடே வேகுதிங்கே
[00:35.31]கண்கள் ரெண்டில் கண்டீரே
[00:39.98]மூச்சாங்கூடே வேகுதிங்கே
[00:44.19]கண்கள் ரெண்டில் கண்டீரே
[00:49.52]ஏடோ ஏடா ஏடோரே
[00:55.28]ஏடோ ஏடா ஏடோரே
[01:00.20]சொட்டாங்கல்லா சொலலுதிங்கே
[01:04.46]என் நெஞ்சு கூடு தன்னாலே
[01:09.05]சொட்டாங்கல்லா சொலலுதிங்கே
[01:13.85]என் நெஞ்சு கூடு தன்னாலே
[01:18.67]என்னோட ஜீவனும் நீயே
[01:20.68]தேகமும் நீயே வாழ்க்கையும் நீயே
[01:24.45]என் பேச்சும் நீதானே உன் நிழல் நானே
[01:27.68]என் எல்லாம் நீதானே
[01:30.08]ஓ நீளும் வானம் நீதானே
[01:32.78]ஓ நீந்தும் மேகம் நீதானே
[01:35.73]உனக்கே எல்லாம் செய்வேனே
[01:38.73]உனை எந்தன் கண்ணாய் காப்பேனே
[01:45.29]ஓ தூக்கணாங் குருவி கூடே
[01:50.67]ஓ தூக்கணாங் குருவி கூடே
[01:55.73]எட்டு திசை தந்தாயே
[01:59.87]என்ன மொத்தம் வென்றாயே
[02:05.42]ரத்த பந்தம் அழியாதிங்கே
[02:11.16]ரத்த பந்தம் அழியாதிங்கே
[02:16.81]வழிகள் எல்லாம் நீ தந்து
[02:20.28]ஈரக்கொலையா நீ துடித்தாய்
[02:25.03]வழிகள் எல்லாம் நீ தந்து
[02:29.17]ஈரக்கொலையா நீ துடித்தாய்
[02:33.11]🎵
[02:43.66]ஓஓஓஓ-ஓஓஓஓ-ஓஓஓஓ
[02:56.21]🎵